2 நாளாகமம் 9:9
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக்கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை.
Tamil Indian Revised Version
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் அரசி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருபோதும் வரவில்லை.
Tamil Easy Reading Version
பிறகு சீபா அரசி சாலொமோன் அரசனுக்கு 120 தாலந்து பொன்னையும் மிகுதியான உணவில் சேர்க்கும் நறுமணப் பொருட்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள். சீபா அரசி கொடுத்தது போன்று சாலொமோன் அரசனுக்கு உணவில் சேர்க்கும் மிக உயர்ந்த நறுமணப் பொருட்களை யாரும் கொடுத்ததில்லை.
Thiru Viviliam
பின்பு, அவர் அரசரிடம் நூற்றிருபது தாலந்து பொன், மிகுதியான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அளித்தார். சேபாவின் அரசி அரசர் சாலமோனுக்கு அளித்த நறுமணப் பொருள்களைப் போன்று பிறகு என்றுமே அவருக்குக் கிடைக்கவில்லை.⒫
King James Version (KJV)
And she gave the king an hundred and twenty talents of gold, and of spices great abundance, and precious stones: neither was there any such spice as the queen of Sheba gave king Solomon.
American Standard Version (ASV)
And she gave the king a hundred and twenty talents of gold, and spices in great abundance, and precious stones: neither was there any such spice as the queen of Sheba gave to king Solomon.
Bible in Basic English (BBE)
And she gave the king a hundred and twenty talents of gold, and a great store of spices and jewels: never had such spices been seen as the queen of Sheba gave to Solomon.
Darby English Bible (DBY)
And she gave the king a hundred and twenty talents of gold, and spices in very great abundance, and precious stones; neither was there any such spice as that which the queen of Sheba gave to king Solomon.
Webster’s Bible (WBT)
And she gave the king a hundred and twenty talents of gold, and of spices great abundance, and precious stones: neither was there any such spice as the queen of Sheba gave to king Solomon.
World English Bible (WEB)
She gave the king one hundred and twenty talents of gold, and spices in great abundance, and precious stones: neither was there any such spice as the queen of Sheba gave to king Solomon.
Young’s Literal Translation (YLT)
And she giveth to the king a hundred and twenty talents of gold, and spices in great abundance, and precious stone; and there hath not been any such spice as the queen of Sheba hath given to king Solomon.
2 நாளாகமம் 2 Chronicles 9:9
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக்கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை.
And she gave the king an hundred and twenty talents of gold, and of spices great abundance, and precious stones: neither was there any such spice as the queen of Sheba gave king Solomon.
| וַתִּתֵּ֨ן | wattittēn | va-tee-TANE | |
| לַמֶּ֜לֶךְ | lammelek | la-MEH-lek | |
| מֵאָ֥ה | mēʾâ | may-AH | |
| וְעֶשְׂרִ֣ים׀ | wĕʿeśrîm | veh-es-REEM | |
| כִּכַּ֣ר | kikkar | kee-KAHR | |
| זָהָ֗ב | zāhāb | za-HAHV | |
| וּבְשָׂמִ֛ים | ûbĕśāmîm | oo-veh-sa-MEEM | |
| לָרֹ֥ב | lārōb | la-ROVE | |
| מְאֹ֖ד | mĕʾōd | meh-ODE | |
| וְאֶ֣בֶן | wĕʾeben | veh-EH-ven | |
| יְקָרָ֑ה | yĕqārâ | yeh-ka-RA | |
| וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH | |
| הָיָה֙ | hāyāh | ha-YA | |
| כַּבֹּ֣שֶׂם | kabbōśem | ka-BOH-sem | |
| הַה֔וּא | hahûʾ | ha-HOO | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| נָֽתְנָ֥ה | nātĕnâ | na-teh-NA | |
| מַֽלְכַּת | malkat | MAHL-kaht | |
| שְׁבָ֖א | šĕbāʾ | sheh-VA | |
| לַמֶּ֥לֶךְ | lammelek | la-MEH-lek | |
| שְׁלֹמֹֽה׃ | šĕlōmō | sheh-loh-MOH |
Cross Reference
ஆதியாகமம் 43:11
அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
யாத்திராகமம் 30:34
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,
1 இராஜாக்கள் 9:14
ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான்.
1 இராஜாக்கள் 10:10
அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.
2 நாளாகமம் 9:1
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
2 நாளாகமம் 9:24
வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், சுகந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறுகழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
சங்கீதம் 72:10
தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
சங்கீதம் 72:15
அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
Tags அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும் மிகுதியான கந்தவர்க்கங்களையும் இரத்தினங்களையும் கொடுத்தாள் சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக்கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை
2 Chronicles 9:9 in Tamil Concordance 2 Chronicles 9:9 in Tamil Interlinear 2 Chronicles 9:9 in Tamil Image