Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 7:11 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 7 2 Chronicles 7:11

2 நாளாகமம் 7:11
இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.

Tamil Indian Revised Version
இந்தவிதமாக சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும் கட்டி முடித்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும், தன் அரண்மனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமானது.

Tamil Easy Reading Version
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தான். கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரண்மனையிலும் திட்டமிட்டபடியே வெற்றிகரமாகக் கட்டி முடித்தான்.

Thiru Viviliam
இவ்வாறு, சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தார். ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் அவர் செய்ய விரும்பிய அனைத்தையும் வெற்றியுடன் முடித்தார்.

Title
சாலொமோனிடம் கர்த்தர் வருகிறார்

2 Chronicles 7:102 Chronicles 72 Chronicles 7:12

King James Version (KJV)
Thus Solomon finished the house of the LORD, and the king’s house: and all that came into Solomon’s heart to make in the house of the LORD, and in his own house, he prosperously effected.

American Standard Version (ASV)
Thus Solomon finished the house of Jehovah, and the king’s house: and all that came into Solomon’s heart to make in the house of Jehovah, and in his own house, he prosperously effected.

Bible in Basic English (BBE)
So Solomon came to the end of building the house of the Lord and the king’s house; and everything which it was in his mind to make in the house of the Lord and for himself had been well done.

Darby English Bible (DBY)
And Solomon completed the house of Jehovah, and the king’s house; and all that came into Solomon’s heart to make in the house of Jehovah, and in his own house, he did prosperously.

Webster’s Bible (WBT)
Thus Solomon finished the house of the LORD, and the king’s house: and all that came into Solomon’s heart to make in the house of the LORD, and in his own house, he prosperously effected.

World English Bible (WEB)
Thus Solomon finished the house of Yahweh, and the king’s house: and all that came into Solomon’s heart to make in the house of Yahweh, and in his own house, he prosperously effected.

Young’s Literal Translation (YLT)
And Solomon finisheth the house of Jehovah, and the house of the king; and all that hath come on the heart of Solomon to do in the house of Jehovah, and in his own house, he hath caused to prosper.

2 நாளாகமம் 2 Chronicles 7:11
இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.
Thus Solomon finished the house of the LORD, and the king's house: and all that came into Solomon's heart to make in the house of the LORD, and in his own house, he prosperously effected.

וַיְכַ֧לwaykalvai-HAHL
שְׁלֹמֹ֛הšĕlōmōsheh-loh-MOH
אֶתʾetet
בֵּ֥יתbêtbate
יְהוָ֖הyĕhwâyeh-VA
וְאֶתwĕʾetveh-ET
בֵּ֣יתbêtbate
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וְאֵ֨תwĕʾētveh-ATE
כָּלkālkahl
הַבָּ֜אhabbāʾha-BA
עַלʿalal
לֵ֣בlēblave
שְׁלֹמֹ֗הšĕlōmōsheh-loh-MOH
לַֽעֲשׂ֧וֹתlaʿăśôtla-uh-SOTE
בְּבֵיתbĕbêtbeh-VATE
יְהוָ֛הyĕhwâyeh-VA
וּבְבֵית֖וֹûbĕbêtôoo-veh-vay-TOH
הִצְלִֽיחַ׃hiṣlîaḥheets-LEE-ak

Cross Reference

1 இராஜாக்கள் 9:1
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

2 நாளாகமம் 2:1
சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,

பிரசங்கி 2:4
நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.

பிரசங்கி 2:10
என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை, என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது, இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.


Tags இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான் கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று
2 Chronicles 7:11 in Tamil Concordance 2 Chronicles 7:11 in Tamil Interlinear 2 Chronicles 7:11 in Tamil Image