Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 25:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 25 2 Chronicles 25:13

2 நாளாகமம் 25:13
தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.

Tamil Indian Revised Version
தன்னோடுகூட போருக்கு வராமலிருக்க, அமத்சியா திருப்பிவிட்ட போர் வீரர்கள், சமாரியாமுதல் பெத்தொரோன்வரை உள்ள யூதா பட்டணங்களைத் தாக்கி, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாகக் கொள்ளையிட்டார்கள்.

Tamil Easy Reading Version
அதே நேரத்தில், இஸ்ரவேல் படையானது யூதா நகரங்களைத் தாக்கியது. அவர்கள் பெத்தொரோன் முதல் சமாரியாவரையுள்ள நகரங்களை எல்லாம் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரை கொன்று விலைமதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களை அமத்சியா தன்னோடு போருக்கு அழைத்து போகாததால் அவர்கள் கோபமாக இருந்தனர்.

Thiru Viviliam
இதற்கிடையில் அமட்சியா தன்னோடு போருக்கு அழைத்துச் செல்லாமல் திருப்பி அனுப்பிய போர் வீரர்கள் சமாரியா முதல் எபத்கோரோன் வரையிலுள்ள யூதா நகர்களைச் சூறையாடினர்; மூவாயிரம் பேரைக் கொன்றதுடன் மிகுந்த பொருள்களையும் கொள்ளையடித்தனர்.

2 Chronicles 25:122 Chronicles 252 Chronicles 25:14

King James Version (KJV)
But the soldiers of the army which Amaziah sent back, that they should not go with him to battle, fell upon the cities of Judah, from Samaria even unto Bethhoron, and smote three thousand of them, and took much spoil.

American Standard Version (ASV)
But the men of the army whom Amaziah sent back, that they should not go with him to battle, fell upon the cities of Judah, from Samaria even unto Beth-horon, and smote of them three thousand, and took much spoil.

Bible in Basic English (BBE)
But the men of the band which Amaziah sent back and did not take with him to the fight, made attacks on the towns of Judah from Samaria to Beth-horon, putting to death three thousand of their people and taking away a great store of their goods.

Darby English Bible (DBY)
But those of the troop that Amaziah had sent back, that they should not go with him to battle, fell upon the cities of Judah from Samaria as far as Beth-horon, and smote three thousand of them, and took much spoil.

Webster’s Bible (WBT)
But the soldiers of the army whom Amaziah sent back, that they should not go with him to battle, fell upon the cities of Judah, from Samaria even to Beth-horon, and smote three thousand of them, and took much spoil.

World English Bible (WEB)
But the men of the army whom Amaziah sent back, that they should not go with him to battle, fell on the cities of Judah, from Samaria even to Beth Horon, and struck of them three thousand, and took much spoil.

Young’s Literal Translation (YLT)
And the sons of the troop that Amaziah hath sent back from going with him to battle — they rush against cities of Judah, from Samaria even unto Beth-Horon, and smite of them three thousand, and seize much prey.

2 நாளாகமம் 2 Chronicles 25:13
தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.
But the soldiers of the army which Amaziah sent back, that they should not go with him to battle, fell upon the cities of Judah, from Samaria even unto Bethhoron, and smote three thousand of them, and took much spoil.

וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
הַגְּד֗וּדhaggĕdûdha-ɡeh-DOOD
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
הֵשִׁ֤יבhēšîbhay-SHEEV
אֲמַצְיָ֙הוּ֙ʾămaṣyāhûuh-mahts-YA-HOO
מִלֶּ֤כֶתmilleketmee-LEH-het
עִמּוֹ֙ʿimmôee-MOH
לַמִּלְחָמָ֔הlammilḥāmâla-meel-ha-MA
וַֽיִּפְשְׁטוּ֙wayyipšĕṭûva-yeef-sheh-TOO
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
מִשֹּֽׁמְר֖וֹןmiššōmĕrônmee-shoh-meh-RONE
וְעַדwĕʿadveh-AD
בֵּ֣יתbêtbate
חוֹר֑וֹןḥôrônhoh-RONE
וַיַּכּ֤וּwayyakkûva-YA-koo
מֵהֶם֙mēhemmay-HEM
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
אֲלָפִ֔יםʾălāpîmuh-la-FEEM
וַיָּבֹ֖זּוּwayyābōzzûva-ya-VOH-zoo
בִּזָּ֥הbizzâbee-ZA
רַבָּֽה׃rabbâra-BA

Cross Reference

1 இராஜாக்கள் 9:17
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

1 இராஜாக்கள் 16:24
பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.

1 இராஜாக்கள் 16:29
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின் மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.

2 நாளாகமம் 8:5
சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,


Tags தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர் சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி திரளாய்க் கொள்ளையிட்டார்கள்
2 Chronicles 25:13 in Tamil Concordance 2 Chronicles 25:13 in Tamil Interlinear 2 Chronicles 25:13 in Tamil Image