2 நாளாகமம் 24:6
அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா, யோய்தா என்னும் தலைவனை வரவழைத்து: சாட்சியின் கூடாரத்திற்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியர்களை நீர் விசாரிக்காமல் போனதென்ன?
Tamil Easy Reading Version
எனவே, அரசன் தலைமைஆசாரியனான யோய்தாவை அழைத்தான். அவனிடம் அரசன், “யோய்தா, யூதாவிலும் எருசலேமிலும் வரியை வசூலிக்க நீங்கள் ஏன் லேவியர்களை அனுப்பவில்லை? கர்த்தருடைய ஊழியக்காரனான மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் அந்த வரிப்பணத்தை பரிசுத்தக் கூடாரத்திற்குப் பயன்படுத்தினார்களே” என்றான்.
Thiru Viviliam
ஆகையால், அரசர் தலைமைக் குரு யோயாதாவை அழைத்து, “ஆண்டவரின் அடியாராகிய மோசே உடன்படிக்கைக் கூடாரத்திற்காக இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் வரிகொடுக்குமாறு பணித்தார். லேவியரோ அவ்வரியை யூதாவிலும் எருசலேமிலும் வசூலிக்காமல் இருப்பதை நீர் ஏன் கண்டிக்காமல் இருக்கறீர்?
King James Version (KJV)
And the king called for Jehoiada the chief, and said unto him, Why hast thou not required of the Levites to bring in out of Judah and out of Jerusalem the collection, according to the commandment of Moses the servant of the LORD, and of the congregation of Israel, for the tabernacle of witness?
American Standard Version (ASV)
And the king called for Jehoiada the chief, and said unto him, Why hast thou not required of the Levites to bring in out of Judah and out of Jerusalem the tax of Moses the servant of Jehovah, and of the assembly of Israel, for the tent of the testimony?
Bible in Basic English (BBE)
Then the king sent for Jehoiada, the chief priest, and said to him, Why have you not given the Levites orders that the tax fixed by Moses, the servant of the Lord, and by the meeting of Israel, for the Tent of witness, is to be got in from Judah and Jerusalem and handed over?
Darby English Bible (DBY)
And the king called for Jehoiada the chief, and said to him, Why hast thou not required of the Levites to bring in out of Judah and out of Jerusalem the tribute of Moses the servant of Jehovah [laid upon] the congregation of Israel, for the tent of the testimony?
Webster’s Bible (WBT)
And the king called for Jehoiada the chief, and said to him, Why hast thou not required of the Levites to bring in out of Judah and out of Jerusalem the collection, according to the commandment of Moses the servant of the LORD, and of the congregation of Israel, for the tabernacle of witness?
World English Bible (WEB)
The king called for Jehoiada the chief, and said to him, Why haven’t you required of the Levites to bring in out of Judah and out of Jerusalem the tax of Moses the servant of Yahweh, and of the assembly of Israel, for the tent of the testimony?
Young’s Literal Translation (YLT)
And the king calleth for Jehoiada the head, and saith to him, `Wherefore hast thou not required of the Levites to bring in out of Judah and out of Jerusalem the tribute of Moses, servant of Jehovah, and of the assembly of Israel, for the tent of the testimony?
2 நாளாகமம் 2 Chronicles 24:6
அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?
And the king called for Jehoiada the chief, and said unto him, Why hast thou not required of the Levites to bring in out of Judah and out of Jerusalem the collection, according to the commandment of Moses the servant of the LORD, and of the congregation of Israel, for the tabernacle of witness?
| וַיִּקְרָ֣א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| הַמֶּלֶךְ֮ | hammelek | ha-meh-lek | |
| לִיהֽוֹיָדָ֣ע | lîhôyādāʿ | lee-hoh-ya-DA | |
| הָרֹאשׁ֒ | hārōš | ha-ROHSH | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| ל֗וֹ | lô | loh | |
| מַדּ֙וּעַ֙ | maddûʿa | MA-doo-AH | |
| לֹֽא | lōʾ | loh | |
| דָרַ֣שְׁתָּ | dāraštā | da-RAHSH-ta | |
| עַל | ʿal | al | |
| הַלְוִיִּ֔ם | halwiyyim | hahl-vee-YEEM | |
| לְהָבִ֞יא | lĕhābîʾ | leh-ha-VEE | |
| מִֽיהוּדָ֣ה | mîhûdâ | mee-hoo-DA | |
| וּמִירֽוּשָׁלִַ֗ם | ûmîrûšālaim | oo-mee-roo-sha-la-EEM | |
| אֶת | ʾet | et | |
| מַשְׂאַת֙ | maśʾat | mahs-AT | |
| מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH | |
| עֶֽבֶד | ʿebed | EH-ved | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| וְהַקָּהָ֖ל | wĕhaqqāhāl | veh-ha-ka-HAHL | |
| לְיִשְׂרָאֵ֑ל | lĕyiśrāʾēl | leh-yees-ra-ALE | |
| לְאֹ֖הֶל | lĕʾōhel | leh-OH-hel | |
| הָֽעֵדֽוּת׃ | hāʿēdût | HA-ay-DOOT |
Cross Reference
யாத்திராகமம் 30:12
நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.
எண்ணாகமம் 1:50
லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.
எண்ணாகமம் 17:7
அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.
எண்ணாகமம் 18:2
உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.
2 சாமுவேல் 24:3
அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:44
மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.
Tags அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும் எருசலேமியரிடத்திலும் இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன
2 Chronicles 24:6 in Tamil Concordance 2 Chronicles 24:6 in Tamil Interlinear 2 Chronicles 24:6 in Tamil Image