Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 24:11 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 24 2 Chronicles 24:11

2 நாளாகமம் 24:11
வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

Tamil Indian Revised Version
அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

Tamil Easy Reading Version
பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள்.

Thiru Viviliam
பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு, அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.⒫

2 Chronicles 24:102 Chronicles 242 Chronicles 24:12

King James Version (KJV)
Now it came to pass, that at what time the chest was brought unto the king’s office by the hand of the Levites, and when they saw that there was much money, the king’s scribe and the high priest’s officer came and emptied the chest, and took it, and carried it to his place again. Thus they did day by day, and gathered money in abundance.

American Standard Version (ASV)
And it was so, that, at what time the chest was brought unto the king’s officers by the hand of the Levites, and when they saw that there was much money, the king’s scribe and the chief priest’s officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.

Bible in Basic English (BBE)
So when the chest was taken to the king’s servants by the Levites, and they saw that there was much money in it, the king’s scribe and the chief priest’s servant took the money out, and put the chest back in its place. They did this day by day, and got together a great amount of money.

Darby English Bible (DBY)
And it came to pass at the time the chest was brought for the king’s control by the hand of the Levites, and when they saw that there was much money, the king’s scribe and high priest’s officer came, and they emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.

Webster’s Bible (WBT)
Now it came to pass, that at the time the chest was brought to the king’s office by the hand of the Levites, and when they saw that there was much money, the king’s scribe and the high priest’s officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and collected money in abundance.

World English Bible (WEB)
It was so, that whenever the chest was brought to the king’s officers by the hand of the Levites, and when they saw that there was much money, the king’s scribe and the chief priest’s officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the time one bringeth in the chest for the inspection of the king by the hand of the Levites, and at their seeing that the money `is’ abundant, that a scribe of the king hath come in, and an officer of the head-priest, and they empty the chest, and take it up and turn it back unto its place; thus they have done day by day, and gather money in abundance.

2 நாளாகமம் 2 Chronicles 24:11
வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
Now it came to pass, that at what time the chest was brought unto the king's office by the hand of the Levites, and when they saw that there was much money, the king's scribe and the high priest's officer came and emptied the chest, and took it, and carried it to his place again. Thus they did day by day, and gathered money in abundance.

וַיְהִ֡יwayhîvai-HEE
בְּעֵת֩bĕʿētbeh-ATE
יָבִ֨יאyābîʾya-VEE
אֶתʾetet
הָֽאָר֜וֹןhāʾārônha-ah-RONE
אֶלʾelel
פְּקֻדַּ֣תpĕquddatpeh-koo-DAHT
הַמֶּלֶךְ֮hammelekha-meh-lek
בְּיַ֣דbĕyadbeh-YAHD
הַלְוִיִּם֒halwiyyimhahl-vee-YEEM
וְכִרְאוֹתָ֞םwĕkirʾôtāmveh-heer-oh-TAHM
כִּיkee
רַ֣בrabrahv
הַכֶּ֗סֶףhakkesepha-KEH-sef
וּבָ֨אûbāʾoo-VA
סוֹפֵ֤רsôpērsoh-FARE
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
וּפְקִיד֙ûpĕqîdoo-feh-KEED
כֹּהֵ֣ןkōhēnkoh-HANE
הָרֹ֔אשׁhārōšha-ROHSH
וִיעָ֙רוּ֙wîʿārûvee-AH-ROO
אֶתʾetet
הָ֣אָר֔וֹןhāʾārônHA-ah-RONE
וְיִשָּׂאֻ֖הוּwĕyiśśāʾuhûveh-yee-sa-OO-hoo
וִֽישִׁיבֻ֣הוּwîšîbuhûvee-shee-VOO-hoo
אֶלʾelel
מְקֹמ֑וֹmĕqōmômeh-koh-MOH
כֹּ֤הkoh
עָשׂוּ֙ʿāśûah-SOO
לְי֣וֹם׀lĕyômleh-YOME
בְּי֔וֹםbĕyômbeh-YOME
וַיַּֽאַסְפוּwayyaʾaspûva-YA-as-foo
כֶ֖סֶףkesepHEH-sef
לָרֹֽב׃lārōbla-ROVE

Cross Reference

2 இராஜாக்கள் 12:10
பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,

1 கொரிந்தியர் 16:2
நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.


Tags வெகுபணம் உண்டென்று கண்டு லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள் இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்
2 Chronicles 24:11 in Tamil Concordance 2 Chronicles 24:11 in Tamil Interlinear 2 Chronicles 24:11 in Tamil Image