Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 24:1 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 24 2 Chronicles 24:1

2 நாளாகமம் 24:1
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

Tamil Indian Revised Version
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள்.

Tamil Easy Reading Version
யோவாஸ் அரசனானபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள்.

Thiru Viviliam
யோவாசு அரசரானபோது அவர் வயது ஏழு; அவர் எருசலேமில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். பெயேர்செபாவைச் சார்ந்த சிபியா என்பவளே அவர் தாய்.

Title
யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான்

Other Title
யோவாசு அரசன் ஆதல்§(2 அர 12:1-16)

2 Chronicles 242 Chronicles 24:2

King James Version (KJV)
Joash was seven years old when he began to reign, and he reigned forty years in Jerusalem. His mother’s name also was Zibiah of Beersheba.

American Standard Version (ASV)
Joash was seven years old when he began to reign; and he reigned forty years in Jerusalem: and his mother’s name was Zibiah, of Beer-sheba.

Bible in Basic English (BBE)
Joash was seven years old when he became king, and he was ruling for forty years in Jerusalem: his mother’s name was Zibiah of Beer-sheba.

Darby English Bible (DBY)
Joash was seven years old when he began to reign; and he reigned forty years in Jerusalem; and his mother’s name was Zibiah of Beer-sheba.

Webster’s Bible (WBT)
Joash was seven years old when he began to reign, and he reigned forty years in Jerusalem. His mother’s name also was Zibiah of Beer-sheba.

World English Bible (WEB)
Joash was seven years old when he began to reign; and he reigned forty years in Jerusalem: and his mother’s name was Zibiah, of Beersheba.

Young’s Literal Translation (YLT)
A son of seven years `is’ Joash in his reigning, and forty years he hath reigned in Jerusalem, and the name of his mother `is’ Zibiah of Beer-Sheba.

2 நாளாகமம் 2 Chronicles 24:1
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
Joash was seven years old when he began to reign, and he reigned forty years in Jerusalem. His mother's name also was Zibiah of Beersheba.

בֶּןbenben
שֶׁ֤בַעšebaʿSHEH-va
שָׁנִים֙šānîmsha-NEEM
יֹאָ֣שׁyōʾāšyoh-ASH
בְּמָלְכ֔וֹbĕmolkôbeh-mole-HOH
וְאַרְבָּעִ֣יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
שָׁנָ֔הšānâsha-NA
מָלַ֖ךְmālakma-LAHK
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
אִמּ֔וֹʾimmôEE-moh
צִבְיָ֖הṣibyâtseev-YA
מִבְּאֵ֥רmibbĕʾērmee-beh-ARE
שָֽׁבַע׃šābaʿSHA-va

Cross Reference

2 இராஜாக்கள் 11:21
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

1 நாளாகமம் 3:11
இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.


Tags யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான் பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்
2 Chronicles 24:1 in Tamil Concordance 2 Chronicles 24:1 in Tamil Interlinear 2 Chronicles 24:1 in Tamil Image