Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 23:14 in Tamil

2 इतिहास 23:14 Bible 2 Chronicles 2 Chronicles 23

2 நாளாகமம் 23:14
ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவனாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.


2 நாளாகமம் 23:14 in English

aasaariyanaakiya Yoythaa Iraanuvaththalaivanaakiya Noorupaerukku Athipathikalaanavarkalai Veliyae Alaiththu, Avarkalai Nnokki: Ivalai Varisaikkuppurampae Konndupongal; Ivalaip Pinpattukiravanaip Pattayaththaal Vettippodungal Entan. Karththarin Aalayaththilae Avalaik Kontupodaathaeyungal Entu Aasaariyan Solliyirunthaan.


Tags ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவனாகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து அவர்களை நோக்கி இவளை வரிசைக்குப்புறம்பே கொண்டுபோங்கள் இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான் கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்
2 Chronicles 23:14 in Tamil Concordance 2 Chronicles 23:14 in Tamil Interlinear 2 Chronicles 23:14 in Tamil Image

Read Full Chapter : 2 Chronicles 23