Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 23:10 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 23 2 Chronicles 23:10

2 நாளாகமம் 23:10
அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.

Tamil Indian Revised Version
அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாக ஆலயத்தின் வலதுபக்கம்துவங்கி, ஆலயத்தின் இடதுபக்கம்வரை, பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க மக்களையெல்லாம் நிறுத்தினான்.

Tamil Easy Reading Version
பிறகு யோய்தா ஆட்களிடம் எங்கெங்கே நிற்க வேண்டும் என்று கட்டளையிட்டான். ஒவ்வொருவரும் தங்கள் ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தனர். ஆலயத்தின் வலது பக்கத்தில் இருந்து ஆலயத்தின் இடது பக்கம் வரை வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பலிபீடத்தின் அருகிலும் ஆலயத்திலும், அரசன் அருகிலும் நின்றனர்.

Thiru Viviliam
மக்கள் அனைவரும் படைக்கலன் தாங்கியவராய்த் திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை பலிபீடத்துக்கும் திருக்கோவிலுக்கும் முன்னும், அரசனைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.

2 Chronicles 23:92 Chronicles 232 Chronicles 23:11

King James Version (KJV)
And he set all the people, every man having his weapon in his hand, from the right side of the temple to the left side of the temple, along by the altar and the temple, by the king round about.

American Standard Version (ASV)
And he set all the people, every man with his weapon in his hand, from the right side of the house to the left side of the house, along by the altar and the house, by the king round about.

Bible in Basic English (BBE)
And he put all the people in position, every man with his instruments of war in his hand, from the right side of the house to the left, by the altar and the house and all round the king.

Darby English Bible (DBY)
And he set all the people, every man with his javelin in his hand, from the right side of the house to the left side of the house, toward the altar and the house, by the king round about.

Webster’s Bible (WBT)
And he set all the people, every man having his weapon in his hand, from the right side of the temple to the left side of the temple, along by the altar and the temple, by the king on all sides.

World English Bible (WEB)
He set all the people, every man with his weapon in his hand, from the right side of the house to the left side of the house, along by the altar and the house, by the king round about.

Young’s Literal Translation (YLT)
and he stationeth the whole of the people, and each his dart in his hand, from the right shoulder of the house unto the left shoulder of the house, at the altar, and at the house, by the king, round about.

2 நாளாகமம் 2 Chronicles 23:10
அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.
And he set all the people, every man having his weapon in his hand, from the right side of the temple to the left side of the temple, along by the altar and the temple, by the king round about.

וַיַּֽעֲמֵ֨דwayyaʿămēdva-ya-uh-MADE
אֶתʾetet
כָּלkālkahl
הָעָ֜םhāʿāmha-AM
וְאִ֣ישׁ׀wĕʾîšveh-EESH
שִׁלְח֣וֹšilḥôsheel-HOH
בְיָד֗וֹbĕyādôveh-ya-DOH
מִכֶּ֨תֶףmikketepmee-KEH-tef
הַבַּ֤יִתhabbayitha-BA-yeet
הַיְמָנִית֙haymānîthai-ma-NEET
עַדʿadad
כֶּ֤תֶףketepKEH-tef
הַבַּ֙יִת֙habbayitha-BA-YEET
הַשְּׂמָאלִ֔יתhaśśĕmāʾlîtha-seh-ma-LEET
לַמִּזְבֵּ֖חַlammizbēaḥla-meez-BAY-ak
וְלַבָּ֑יִתwĕlabbāyitveh-la-BA-yeet
עַלʿalal
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
סָבִֽיב׃sābîbsa-VEEV

Cross Reference

யாத்திராகமம் 40:6
பின்பு, தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,

2 இராஜாக்கள் 11:11
காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம்தொடங்கி அதின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.

2 நாளாகமம் 6:12
கர்த்தருடைய பலிபீடத்திற்கு இஸ்ரவேல் முன்னே சபையார் எல்லாருக்கும் திரளாக நின்று தன் கைகளை விரித்தான்.


Tags அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி ஆலயத்தின் இடதுபக்கமட்டும் பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்
2 Chronicles 23:10 in Tamil Concordance 2 Chronicles 23:10 in Tamil Interlinear 2 Chronicles 23:10 in Tamil Image