2 நாளாகமம் 22:4
அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவனுடைய தகப்பன் இறந்தபிறகு, அவர்கள் அவனுடைய அழிவிற்கு ஆலோசனைக்காரர்களாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய பார்வையில் அகசியா தீமைச் செய்துவந்தான். இதைத்தான் ஆகாப் குடும்பத்தினரும் செய்துவந்தனர். அகசியாவின் தந்தை மரித்த பிறகு ஆகாபின் குடும்பத்தினர் இவனுக்கு தீய அறிவுரைகளைக் கூறிவந்தனர். அவை அவனுக்கு மரணத்துக்கு ஏதுவாயிற்று,
Thiru Viviliam
ஆகவே, அவன் ஆகாபின் வீட்டாரைப்போல் ஆண்டவரின் பார்வையில் தீயன செய்தான். ஏனெனில், அவன் தந்தை இறந்தபின் அந்தக் குடும்பத்தாரே அவனுக்கு ஆலோசகராக இருந்தனர்.
King James Version (KJV)
Wherefore he did evil in the sight of the LORD like the house of Ahab: for they were his counselors after the death of his father to his destruction.
American Standard Version (ASV)
And he did that which was evil in the sight of Jehovah, as did the house of Ahab; for they were his counsellors after the death of his father, to his destruction.
Bible in Basic English (BBE)
And he did evil in the eyes of the Lord, as the family of Ahab did; for after the death of his father they were his guides to his destruction.
Darby English Bible (DBY)
And he did evil in the sight of Jehovah like the house of Ahab; for they were his counsellors after the death of his father, to his destruction.
Webster’s Bible (WBT)
Wherefore he did evil in the sight of the LORD like the house of Ahab: for they were his counselors, after the death of his father, to his destruction.
World English Bible (WEB)
He did that which was evil in the sight of Yahweh, as did the house of Ahab; for they were his counselors after the death of his father, to his destruction.
Young’s Literal Translation (YLT)
And he doth the evil thing in the eyes of Jehovah, like the house of Ahab, for they have been his counsellors, after the death of his father, for destruction to him.
2 நாளாகமம் 2 Chronicles 22:4
அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.
Wherefore he did evil in the sight of the LORD like the house of Ahab: for they were his counselors after the death of his father to his destruction.
| וַיַּ֧עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| הָרַ֛ע | hāraʿ | ha-RA | |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| כְּבֵ֣ית | kĕbêt | keh-VATE | |
| אַחְאָ֑ב | ʾaḥʾāb | ak-AV | |
| כִּי | kî | kee | |
| הֵ֜מָּה | hēmmâ | HAY-ma | |
| הָֽיוּ | hāyû | HAI-oo | |
| ל֣וֹ | lô | loh | |
| יֽוֹעֲצִ֗ים | yôʿăṣîm | yoh-uh-TSEEM | |
| אַֽחֲרֵ֛י | ʾaḥărê | ah-huh-RAY | |
| מ֥וֹת | môt | mote | |
| אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO | |
| לְמַשְׁחִ֥ית | lĕmašḥît | leh-mahsh-HEET | |
| לֽוֹ׃ | lô | loh |
Cross Reference
நீதிமொழிகள் 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
2 நாளாகமம் 24:17
யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவை பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.
நீதிமொழிகள் 1:10
என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
நீதிமொழிகள் 12:5
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலாசனைகளோ சூதானவைகள்.
நீதிமொழிகள் 19:27
என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.
Tags அவன் ஆகாபின் குடும்பத்தைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் அவன் தகப்பன் சென்றுபோனபின்பு அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்
2 Chronicles 22:4 in Tamil Concordance 2 Chronicles 22:4 in Tamil Interlinear 2 Chronicles 22:4 in Tamil Image