2 நாளாகமம் 22:12
இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
Tamil Indian Revised Version
இவர்களோடு அவன் ஆறுவருடங்களாகக் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ஆட்சிசெய்தாள்.
Tamil Easy Reading Version
யோவாஸ் ஆசாரியர்களோடு தேவனுடைய ஆலயத்தில் ஆறு ஆண்டுகளுக்கு மறைக்கப்பட்டான். அக்காலக்கட்டத்தில், அத்தாலியாள் அந்நாட்டை அரசியைப்போல ஆண்டு வந்தாள்.
Thiru Viviliam
நாட்டை அத்தலியா ஆட்சி செய்த ஆறு ஆண்டளவும் அரசனின் மகன் அவர்களோடு கடவுளின் இல்லத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.
King James Version (KJV)
And he was with them hid in the house of God six years: and Athaliah reigned over the land.
American Standard Version (ASV)
And he was with them hid in the house of God six years: and Athaliah reigned over the land.
Bible in Basic English (BBE)
And she kept him safe with her in the house of God for six years, while Athaliah was ruling the land.
Darby English Bible (DBY)
and he was with them hid in the house of God six years. And Athaliah reigned over the land.
Webster’s Bible (WBT)
And he was with them hid in the house of God six years: and Athaliah reigned over the land.
World English Bible (WEB)
He was with them hid in the house of God six years: and Athaliah reigned over the land.
Young’s Literal Translation (YLT)
And he is with them in the house of God hiding himself six years, and Athaliah is reigning over the land.
2 நாளாகமம் 2 Chronicles 22:12
இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.
And he was with them hid in the house of God six years: and Athaliah reigned over the land.
| וַיְהִ֤י | wayhî | vai-HEE | |
| אִתָּם֙ | ʾittām | ee-TAHM | |
| בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE | |
| הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| מִתְחַבֵּ֖א | mitḥabbēʾ | meet-ha-BAY | |
| שֵׁ֣שׁ | šēš | shaysh | |
| שָׁנִ֖ים | šānîm | sha-NEEM | |
| וַֽעֲתַלְיָ֖ה | waʿătalyâ | va-uh-tahl-YA | |
| מֹלֶ֥כֶת | mōleket | moh-LEH-het | |
| עַל | ʿal | al | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Cross Reference
சங்கீதம் 12:8
மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
சங்கீதம் 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
சங்கீதம் 73:14
நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
சங்கீதம் 73:18
நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
எரேமியா 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
ஆபகூக் 1:12
கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
Tags இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான் அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்
2 Chronicles 22:12 in Tamil Concordance 2 Chronicles 22:12 in Tamil Interlinear 2 Chronicles 22:12 in Tamil Image