Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 20:37 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 20 2 Chronicles 20:37

2 நாளாகமம் 20:37
மரேசா ஊரானாகிய தொதாவானின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக் கூடாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
மரேசா ஊரானாகிய தொதாவாவின் மகனான எலியேசர் யோசபாத்திற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடு இணைந்துகொண்டதால், கர்த்தர் உம்முடைய செயல்களை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோனது, அவர்கள் தர்ஷீசுக்குப் போகமுடியாமற்போனது.

Tamil Easy Reading Version
பிறகு எலியேசர் யோசபாத்துக்கு எதிராகப் பேசினான். எலியேசரின் தந்தை பெயர் தொதொவா. எலியேசர் மரேசா ஊரினன். அவன், “யோசபாத், நீ அகசியாவோடு சேர்ந்துவிட்டாய். அதனால்தான் கர்த்தர் உனது வேலைகளை அழிப்பார்” என்றான். கப்பல்கள் நொறுங்கிப்போயின. அதனால் யோசபாத்தும், அகசியாவும் தம் ஆட்களை தர்ஷீசுக்கு அனுப்பமுடியாமல் போயிற்று.

Thiru Viviliam
ஆனால், மாரேசாவைச் சார்ந்த தோதவாவின் மகன் எலியேசர் யோசபாத்திற்கு எதிராக இறைவாக்குரைத்து “நீர் அகசியாவோடு சேர்ந்து கொண்டமையால் ஆண்டவர் உம் திட்டங்களை அழித்து விடுவார்” என்றார். அவ்வாறே, அக்கப்பல்கள் உடைந்துபோக, தர்சீசு பயணம் தடைப்பட்டது.

2 Chronicles 20:362 Chronicles 20

King James Version (KJV)
Then Eliezer the son of Dodavah of Mareshah prophesied against Jehoshaphat, saying, Because thou hast joined thyself with Ahaziah, the LORD hath broken thy works. And the ships were broken, that they were not able to go to Tarshish.

American Standard Version (ASV)
Then Eliezer the son of Dodavahu of Mareshah prophesied against Jehoshaphat, saying, Because thou hast joined thyself with Ahaziah, Jehovah hath destroyed thy works. And the ships were broken, so that they were not able to go to Tarshish.

Bible in Basic English (BBE)
Then the word of Eliezer the prophet, the son of Dodavahu of Mareshah, came against Jehoshaphat, saying, Because you have let yourself be joined with Ahaziah, the Lord has sent destruction on your works. And the ships were broken and were not able to go to Tarshish.

Darby English Bible (DBY)
And Eliezer the son of Dodavah, of Mareshah, prophesied against Jehoshaphat, saying, Because thou hast joined thyself with Ahaziah, Jehovah has broken thy works. And the ships were broken, and could not go to Tarshish.

Webster’s Bible (WBT)
Then Eliezer the son of Dodavah of Mareshah prophesied against Jehoshaphat, saying, Because thou hast joined thyself with Ahaziah, the LORD hath broken thy works. And the ships were broken, that they were not able to go to Tarshish.

World English Bible (WEB)
Then Eliezer the son of Dodavahu of Mareshah prophesied against Jehoshaphat, saying, Because you have joined yourself with Ahaziah, Yahweh has destroyed your works. The ships were broken, so that they were not able to go to Tarshish.

Young’s Literal Translation (YLT)
and prophesy doth Eliezer son of Dodavah, of Mareshah, against Jehoshaphat, saying, `For thy joining thyself with Ahaziah, Jehovah hath broken up thy works;’ and the ships are broken, and have not retained `power’ to go unto Tarshish.

2 நாளாகமம் 2 Chronicles 20:37
மரேசா ஊரானாகிய தொதாவானின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக் கூடாமற்போயிற்று.
Then Eliezer the son of Dodavah of Mareshah prophesied against Jehoshaphat, saying, Because thou hast joined thyself with Ahaziah, the LORD hath broken thy works. And the ships were broken, that they were not able to go to Tarshish.

וַיִּתְנַבֵּ֞אwayyitnabbēʾva-yeet-na-BAY
אֱלִיעֶ֤זֶרʾĕlîʿezeray-lee-EH-zer
בֶּןbenben
דֹּֽדָוָ֙הוּ֙dōdāwāhûdoh-da-VA-HOO
מִמָּ֣רֵשָׁ֔הmimmārēšâmee-MA-ray-SHA
עַלʿalal
יְהֽוֹשָׁפָ֖טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
כְּהִֽתְחַבֶּרְךָ֣kĕhitĕḥabberkākeh-hee-teh-ha-ber-HA
עִםʿimeem
אֲחַזְיָ֗הוּʾăḥazyāhûuh-hahz-YA-hoo
פָּרַ֤ץpāraṣpa-RAHTS
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶֽתʾetet
מַעֲשֶׂ֔יךָmaʿăśêkāma-uh-SAY-ha
וַיִּשָּֽׁבְר֣וּwayyiššābĕrûva-yee-sha-veh-ROO
אֳנִיּ֔וֹתʾŏniyyôtoh-NEE-yote
וְלֹ֥אwĕlōʾveh-LOH
עָֽצְר֖וּʿāṣĕrûah-tseh-ROO
לָלֶ֥כֶתlāleketla-LEH-het
אֶלʾelel
תַּרְשִֽׁישׁ׃taršîštahr-SHEESH

Cross Reference

நீதிமொழிகள் 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

2 நாளாகமம் 9:21
ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

2 நாளாகமம் 19:2
அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.

யோசுவா 7:11
இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும் வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.

1 இராஜாக்கள் 22:48
பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின.

2 நாளாகமம் 16:9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.

நீதிமொழிகள் 9:6
பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

எபிரெயர் 12:6
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.


Tags மரேசா ஊரானாகிய தொதாவானின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால் கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான் அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று அவர்கள் தர்ஷீசுக்குப் போகக் கூடாமற்போயிற்று
2 Chronicles 20:37 in Tamil Concordance 2 Chronicles 20:37 in Tamil Interlinear 2 Chronicles 20:37 in Tamil Image