Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 19:6 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 19 2 Chronicles 19:6

2 நாளாகமம் 19:6
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

Tamil Indian Revised Version
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனிதனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற காரியத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

Tamil Easy Reading Version
யோசபாத் நீதிபதிகளிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஜனங்களுக்காக நியாயந்தீர்க்கவில்லை. கர்த்தருக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது கர்த்தர் உங்களோடு இருக்கிறார்.

Thiru Viviliam
அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் செய்வது யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் நீதி வழங்குவது மனிதனை முன்னிட்டு அன்று, ஆண்டவரை முன்னிட்டே; ஏனெனில், நீதி வழங்குவதில் அவர் உங்களோடு இருக்கிறார்.

2 Chronicles 19:52 Chronicles 192 Chronicles 19:7

King James Version (KJV)
And said to the judges, Take heed what ye do: for ye judge not for man, but for the LORD, who is with you in the judgment.

American Standard Version (ASV)
and said to the judges, Consider what ye do: for ye judge not for man, but for Jehovah; and `he is’ with you in the judgment.

Bible in Basic English (BBE)
And said to the judges, Take care what you do, for you are judging not for man but for the Lord, and he is with you in the decisions you give.

Darby English Bible (DBY)
And he said to the judges, Take heed what ye do; for ye judge not for man, but for Jehovah, who will be with you in the matter of judgment.

Webster’s Bible (WBT)
And said to the judges, Take heed what ye do: for ye judge not for man, but for the LORD, who is with you in the judgment.

World English Bible (WEB)
and said to the judges, Consider what you do: for you don’t judge for man, but for Yahweh; and [he is] with you in the judgment.

Young’s Literal Translation (YLT)
and saith unto the judges, `See what ye are doing — for not for man do ye judge, but for Jehovah, who `is’ with you in the matter of judgment;

2 நாளாகமம் 2 Chronicles 19:6
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.
And said to the judges, Take heed what ye do: for ye judge not for man, but for the LORD, who is with you in the judgment.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֶלʾelel
הַשֹּֽׁפְטִ֗יםhaššōpĕṭîmha-shoh-feh-TEEM
רְאוּ֙rĕʾûreh-OO
מָֽהma
אַתֶּ֣םʾattemah-TEM
עֹשִׂ֔יםʿōśîmoh-SEEM
כִּ֣יkee
לֹ֧אlōʾloh
לְאָדָ֛םlĕʾādāmleh-ah-DAHM
תִּשְׁפְּט֖וּtišpĕṭûteesh-peh-TOO
כִּ֣יkee
לַֽיהוָ֑הlayhwâlai-VA
וְעִמָּכֶ֖םwĕʿimmākemveh-ee-ma-HEM
בִּדְבַ֥רbidbarbeed-VAHR
מִשְׁפָּֽט׃mišpāṭmeesh-PAHT

Cross Reference

உபாகமம் 1:17
நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோல சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக: நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:26
நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:35
சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

லுூக்கா 21:8
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

லுூக்கா 12:15
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

பிரசங்கி 5:8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.

சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

1 நாளாகமம் 28:10
இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.

யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.

லேவியராகமம் 19:15
நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.


Tags அந்த நியாயாதிபதிகளை நோக்கி நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள் நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்
2 Chronicles 19:6 in Tamil Concordance 2 Chronicles 19:6 in Tamil Interlinear 2 Chronicles 19:6 in Tamil Image