Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 18:30 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 18 2 Chronicles 18:30

2 நாளாகமம் 18:30
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

Tamil Indian Revised Version
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர்செய்யாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் போர்செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

Tamil Easy Reading Version
ஆராம் அரசன் தனது இதரப் படைத் தளபதியிடம் ஒரு கட்டளையிட்டான். அவன் அவர்களிடம், “எவரோடும் சண்டையிடவேண்டாம். அவன் பெரியவனாயினும் சரி, சிறியவனாயினும் சரியே. ஆனால் இஸ்ரவேலின் அரசனான ஆகாபிடம் மட்டும் சண்டையிடுங்கள்” என்றான்.

Thiru Viviliam
சிரியா மன்னன் தன் தேர்ப்படைத் தலைவர்களை நோக்கி. “நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் போர் புரியாமல், இஸ்ரயேலின் அரசன் ஒருவனோடு மட்டும் போரிடுங்கள்” என்று கட்டளையிட்டிருந்தான்.

2 Chronicles 18:292 Chronicles 182 Chronicles 18:31

King James Version (KJV)
Now the king of Syria had commanded the captains of the chariots that were with him, saying, Fight ye not with small or great, save only with the king of Israel.

American Standard Version (ASV)
Now the king of Syria had commanded the captains of his chariots, saying, Fight neither with small nor great, save only with the king of Israel.

Bible in Basic English (BBE)
Now the king of Aram had given orders to the captains of his war-carriages, saying, Make no attack on small or great, but only on the king of Israel.

Darby English Bible (DBY)
And the king of Syria commanded the captains of his chariots saying, Fight neither with small nor great, but with the king of Israel only.

Webster’s Bible (WBT)
Now the king of Syria had commanded the captains of the chariots that were with him, saying, Fight ye not with small or great, save only with the king of Israel.

World English Bible (WEB)
Now the king of Syria had commanded the captains of his chariots, saying, Fight neither with small nor great, save only with the king of Israel.

Young’s Literal Translation (YLT)
And the king of Aram hath commanded the heads of the charioteers whom he hath, saying, `Ye do not fight with small or with great, except with the king of Israel by himself.’

2 நாளாகமம் 2 Chronicles 18:30
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
Now the king of Syria had commanded the captains of the chariots that were with him, saying, Fight ye not with small or great, save only with the king of Israel.

וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
אֲרָ֡םʾărāmuh-RAHM
צִוָּה֩ṣiwwāhtsee-WA
אֶתʾetet
שָׂרֵ֨יśārêsa-RAY
הָרֶ֤כֶבhārekebha-REH-hev
אֲשֶׁרʾăšeruh-SHER
לוֹ֙loh
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
לֹ֚אlōʾloh
תִּלָּ֣חֲמ֔וּtillāḥămûtee-LA-huh-MOO
אֶתʾetet
הַקָּטֹ֖ןhaqqāṭōnha-ka-TONE
אֶתʾetet
הַגָּד֑וֹלhaggādôlha-ɡa-DOLE
כִּ֛יkee
אִֽםʾimeem
אֶתʾetet
מֶ֥לֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לְבַדּֽוֹ׃lĕbaddôleh-va-doh

Cross Reference

ஆதியாகமம் 19:11
தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

உபாகமம் 1:17
நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோல சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்களாக: நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி,

1 இராஜாக்கள் 20:33
அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக் கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.

1 இராஜாக்கள் 20:42
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 நாளாகமம் 15:13
சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,


Tags சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்
2 Chronicles 18:30 in Tamil Concordance 2 Chronicles 18:30 in Tamil Interlinear 2 Chronicles 18:30 in Tamil Image