Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 18:21 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 18 2 Chronicles 18:21

2 நாளாகமம் 18:21
அப்பொழுது அது நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச் செய்வாய்; போய் அப்படியே செய் என்றார்.

Tamil Easy Reading Version
அதற்கு அது, ‘நான் போய் ஆகாபின் தீர்க்கதரிசிகளின் வாயில் பொய் சொல்லும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்குக் கர்த்தர், ‘நீ ஆகாபை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவாய். எனவே போய் அவ்வாறே செய்’ என்றார்.

Thiru Viviliam
அந்த ஆவி, ‘நான் போய் அவனுடைய இறைவாக்கினர் அனைவரின் வாயிலும் பொய்யுரைக்கும் ஆவியாக இருப்பேன்’ என்றது. அதற்கு ஆண்டவர் ‘நீ அவனை ஏமாற்றி வெற்றி காண்பாய். போய் அவ்வாறே செய்’ என்றார்.

2 Chronicles 18:202 Chronicles 182 Chronicles 18:22

King James Version (KJV)
And he said, I will go out, and be a lying spirit in the mouth of all his prophets. And the Lord said, Thou shalt entice him, and thou shalt also prevail: go out, and do even so.

American Standard Version (ASV)
And he said, I will go forth, and will be a lying spirit in the mouth of all his prophets. And he said, Thou shalt entice him, and shalt prevail also: go forth, and do so.

Bible in Basic English (BBE)
And he said, I will go out and be a spirit of deceit in the mouth of all his prophets. And the Lord said, Your trick will have its effect on him: go out and do so.

Darby English Bible (DBY)
And he said, I will go forth, and will be a lying spirit in the mouth of all his prophets. And he said, Thou shalt entice [him], and also succeed: go forth, and do so.

Webster’s Bible (WBT)
And he said, I will go out, and be a lying spirit in the mouth of all his prophets. And the LORD said, Thou shalt entice him, and thou shalt also prevail: go out and do even so.

World English Bible (WEB)
He said, ‘I will go forth, and will be a lying spirit in the mouth of all his prophets.’ He said, ‘You shall entice him, and shall prevail also: go forth, and do so.’

Young’s Literal Translation (YLT)
and he saith, I go out, and have become a spirit of falsehood in the mouth of all his prophets. And He saith, Thou dost entice, and also, thou art able; go out and do so.

2 நாளாகமம் 2 Chronicles 18:21
அப்பொழுது அது நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார்.
And he said, I will go out, and be a lying spirit in the mouth of all his prophets. And the Lord said, Thou shalt entice him, and thou shalt also prevail: go out, and do even so.

And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
I
will
go
out,
אֵצֵא֙ʾēṣēʾay-TSAY
and
be
וְהָיִ֙יתִי֙wĕhāyîtiyveh-ha-YEE-TEE
a
lying
לְר֣וּחַlĕrûaḥleh-ROO-ak
spirit
שֶׁ֔קֶרšeqerSHEH-ker
in
the
mouth
בְּפִ֖יbĕpîbeh-FEE
of
all
כָּלkālkahl
his
prophets.
נְבִיאָ֑יוnĕbîʾāywneh-vee-AV
And
the
Lord
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Thou
shalt
entice
תְּפַתֶּה֙tĕpattehteh-fa-TEH
him,
and
thou
shalt
also
וְגַםwĕgamveh-ɡAHM
prevail:
תּוּכָ֔לtûkāltoo-HAHL
go
out,
צֵ֖אṣēʾtsay
and
do
וַֽעֲשֵׂהwaʿăśēVA-uh-say
even
so.
כֵֽן׃kēnhane


Tags அப்பொழுது அது நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது அதற்கு அவர் நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய் போய் அப்படியே செய் என்றார்
2 Chronicles 18:21 in Tamil Concordance 2 Chronicles 18:21 in Tamil Interlinear 2 Chronicles 18:21 in Tamil Image