Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 16:6 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 16 2 Chronicles 16:6

2 நாளாகமம் 16:6
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையும் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

Tamil Easy Reading Version
பிறகு ஆசா அரசன் யூதா ஜனங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் ராமா நகரத்திற்குச் சென்றார்கள். அங்கு கோட்டை கட்டுவதற்காக பாஷா வைத்திருந்த கல், மரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அவற்றால் அவர்கள் கேபா, மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினார்கள்.

Thiru Viviliam
அரசன் ஆசா, யூதா மக்கள் யாவரையும் ஒன்றுதிரட்டி இராமாவைக் கட்டுவதற்காகப் பாசா தயாரித்து வைத்திருந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவந்து கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.

2 Chronicles 16:52 Chronicles 162 Chronicles 16:7

King James Version (KJV)
Then Asa the king took all Judah; and they carried away the stones of Ramah, and the timber thereof, wherewith Baasha was building; and he built therewith Geba and Mizpah.

American Standard Version (ASV)
Then Asa the king took all Judah; and they carried away the stones of Ramah, and the timber thereof, wherewith Baasha had builded; and he built therewith Geba and Mizpah.

Bible in Basic English (BBE)
Then King Asa, with all Judah, took away the stones and wood with which Baasha was building Ramah, and he made use of them for building Geba and Mizpah.

Darby English Bible (DBY)
And king Asa took all Judah; and they carried away the stones and the timber from Ramah, with which Baasha had been building, and he built with them Geba and Mizpah.

Webster’s Bible (WBT)
Then Asa the king took all Judah; and they carried away the stones of Ramah, and the timber of it, with which Baasha was building, and he built with it Geba and Mizpah.

World English Bible (WEB)
Then Asa the king took all Judah; and they carried away the stones of Ramah, and the timber of it, with which Baasha had built; and he built therewith Geba and Mizpah.

Young’s Literal Translation (YLT)
and Asa the king hath taken all Judah, and they bear away the stones of Ramah, and its wood, that Baasha hath built, and he buildeth with them Geba and Mizpah.

2 நாளாகமம் 2 Chronicles 16:6
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
Then Asa the king took all Judah; and they carried away the stones of Ramah, and the timber thereof, wherewith Baasha was building; and he built therewith Geba and Mizpah.

וְאָסָ֣אwĕʾāsāʾveh-ah-SA
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
לָקַח֙lāqaḥla-KAHK
אֶתʾetet
כָּלkālkahl
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
וַיִּשְׂא֞וּwayyiśʾûva-yees-OO
אֶתʾetet
אַבְנֵ֤יʾabnêav-NAY
הָֽרָמָה֙hārāmāhha-ra-MA
וְאֶתwĕʾetveh-ET
עֵצֶ֔יהָʿēṣêhāay-TSAY-ha
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בָּנָ֖הbānâba-NA
בַּעְשָׁ֑אbaʿšāʾba-SHA
וַיִּ֣בֶןwayyibenva-YEE-ven
בָּהֶ֔םbāhemba-HEM
אֶתʾetet
גֶּ֖בַעgebaʿɡEH-va
וְאֶתwĕʾetveh-ET
הַמִּצְפָּֽה׃hammiṣpâha-meets-PA

Cross Reference

யோசுவா 15:38
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,

ஏசாயா 10:29
கனவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.

2 நாளாகமம் 21:17
அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.

1 நாளாகமம் 6:60
பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.

1 இராஜாக்கள் 15:22
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின்கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.

1 சாமுவேல் 10:17
சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,

1 சாமுவேல் 7:16
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,

1 சாமுவேல் 7:6
அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

யோசுவா 18:24
கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.

சகரியா 14:10
தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.


Tags அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய் பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்
2 Chronicles 16:6 in Tamil Concordance 2 Chronicles 16:6 in Tamil Interlinear 2 Chronicles 16:6 in Tamil Image