2 நாளாகமம் 10:5
அதற்கு அவன்: நீங்கள் மூன்றுநாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள்.
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் அவர்களிடம், “மூன்று நாட்களுக்குப் பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்றான். எனவே எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள்.
Thiru Viviliam
அதற்கு ரெகபெயாம், “இன்னும் மூன்று நாள் கழித்து என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று பதிலளிக்க, மக்கள் கலைந்து சென்றனர்.⒫
King James Version (KJV)
And he said unto them, Come again unto me after three days. And the people departed.
American Standard Version (ASV)
And he said unto them, Come again unto me after three days. And the people departed.
Bible in Basic English (BBE)
And he said to them, Come to me again after three days. So the people went away.
Darby English Bible (DBY)
And he said to them, Come again to me after three days. And the people departed.
Webster’s Bible (WBT)
And he said to them, Come again to me after three days. And the people departed.
World English Bible (WEB)
He said to them, Come again to me after three days. The people departed.
Young’s Literal Translation (YLT)
And he saith unto them, `Yet three days — then return ye unto me;’ and the people go.
2 நாளாகமம் 2 Chronicles 10:5
அதற்கு அவன்: நீங்கள் மூன்றுநாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
And he said unto them, Come again unto me after three days. And the people departed.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM | |
| ע֛וֹד | ʿôd | ode | |
| שְׁלֹ֥שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet | |
| יָמִ֖ים | yāmîm | ya-MEEM | |
| וְשׁ֣וּבוּ | wĕšûbû | veh-SHOO-voo | |
| אֵלָ֑י | ʾēlāy | ay-LAI | |
| וַיֵּ֖לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| הָעָֽם׃ | hāʿām | ha-AM |
Cross Reference
1 இராஜாக்கள் 12:5
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
நீதிமொழிகள் 3:28
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Tags அதற்கு அவன் நீங்கள் மூன்றுநாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான் அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்
2 Chronicles 10:5 in Tamil Concordance 2 Chronicles 10:5 in Tamil Interlinear 2 Chronicles 10:5 in Tamil Image