Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 10:1 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 10 2 Chronicles 10:1

2 நாளாகமம் 10:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப்போனான்.

Tamil Indian Revised Version
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்திருந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமை அரசனாக்க விரும்பியதால் அவன் சீகேம் நகரத்திற்குப் போனான்.

Thiru Viviliam
இஸ்ரயேலர் எல்லாரும் ரெகபெயாமை அரசனாக்க செக்கேமில் கூடினர்; அதனால் ரெகபெயாமும் அங்கே சென்றான்.

Title
ரெகொபெயாம் முட்டாள்த்தனமாக நடந்துக்கொள்கிறான்

Other Title
வடகுலங்களின் கிளர்ச்சி§(1 அர 12:1-20)

2 Chronicles 102 Chronicles 10:2

King James Version (KJV)
And Rehoboam went to Shechem: for to Shechem were all Israel come to make him king.

American Standard Version (ASV)
And Rehoboam went to Shechem; for all Israel were come to Shechem to make him king.

Bible in Basic English (BBE)
And Rehoboam went to Shechem, where all Israel had come together to make him king.

Darby English Bible (DBY)
And Rehoboam went to Shechem; for all Israel had come to Shechem to make him king.

Webster’s Bible (WBT)
And Rehoboam went to Shechem: for to Shechem had all Israel come to make him king.

World English Bible (WEB)
Rehoboam went to Shechem; for all Israel were come to Shechem to make him king.

Young’s Literal Translation (YLT)
And Rehoboam goeth to Shechem, for `to’ Shechem have all Israel come to cause him to reign.

2 நாளாகமம் 2 Chronicles 10:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப்போனான்.
And Rehoboam went to Shechem: for to Shechem were all Israel come to make him king.

וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
רְחַבְעָ֖םrĕḥabʿāmreh-hahv-AM
שְׁכֶ֑מָהšĕkemâsheh-HEH-ma
כִּ֥יkee
שְׁכֶ֛םšĕkemsheh-HEM
בָּ֥אוּbāʾûBA-oo
כָלkālhahl
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
לְהַמְלִ֥יךְlĕhamlîkleh-hahm-LEEK
אֹתֽוֹ׃ʾōtôoh-TOH

Cross Reference

ஆதியாகமம் 12:6
ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.

1 நாளாகமம் 12:38
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.

1 நாளாகமம் 3:10
சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.

1 இராஜாக்கள் 12:1
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

1 இராஜாக்கள் 4:1
ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாயிருந்தான்.

நியாயாதிபதிகள் 9:1
யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

யோசுவா 24:1
பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.

யோசுவா 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

ஆதியாகமம் 37:12
பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.

மத்தேயு 1:7
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.


Tags ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால் அவனும் சீகேமுக்குப்போனான்
2 Chronicles 10:1 in Tamil Concordance 2 Chronicles 10:1 in Tamil Interlinear 2 Chronicles 10:1 in Tamil Image