Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Timothy 3:12 in Tamil

Home Bible 1 Timothy 1 Timothy 3 1 Timothy 3:12

1 தீமோத்தேயு 3:12
மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
விசேஷ உதவியாளர்களாக இருப்பவர்கள் ஒரே ஒரு மனைவி உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தம் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும்.

Thiru Viviliam
திருத்தொண்டர்கள் ஒரு மனைவி கொண்டவர்களாயும்,* பிள்ளைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்துகிறவாகளாயும் இருக்கவேண்டும்.

1 Timothy 3:111 Timothy 31 Timothy 3:13

King James Version (KJV)
Let the deacons be the husbands of one wife, ruling their children and their own houses well.

American Standard Version (ASV)
Let deacons be husbands of one wife, ruling `their’ children and their own houses well.

Bible in Basic English (BBE)
Let Deacons be husbands of one wife, ruling their children and their houses well.

Darby English Bible (DBY)
Let [the] ministers be husbands of one wife, conducting [their] children and their own houses well:

World English Bible (WEB)
Let deacons be husbands of one wife, ruling their children and their own houses well.

Young’s Literal Translation (YLT)
Ministrants — let them be of one wife husbands; the children leading well, and their own houses,

1 தீமோத்தேயு 1 Timothy 3:12
மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.
Let the deacons be the husbands of one wife, ruling their children and their own houses well.

διάκονοιdiakonoithee-AH-koh-noo
ἔστωσανestōsanA-stoh-sahn
μιᾶςmiasmee-AS
γυναικὸςgynaikosgyoo-nay-KOSE
ἄνδρεςandresAN-thrase
τέκνωνteknōnTAY-knone
καλῶςkalōska-LOSE
προϊστάμενοιproistamenoiproh-ee-STA-may-noo
καὶkaikay
τῶνtōntone
ἰδίωνidiōnee-THEE-one
οἴκωνoikōnOO-kone

Cross Reference

1 தீமோத்தேயு 3:2
ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

பிலிப்பியர் 1:1
இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

1 தீமோத்தேயு 3:4
தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

1 தீமோத்தேயு 3:8
அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,


Tags மேலும் உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய் தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்
1 Timothy 3:12 in Tamil Concordance 1 Timothy 3:12 in Tamil Interlinear 1 Timothy 3:12 in Tamil Image