Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 20:37 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 20 1 Samuel 20:37

1 சாமுவேல் 20:37
யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.

Tamil Indian Revised Version
யோனத்தான் எய்த அம்பு இருக்கும் இடம்வரை சிறுவன் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் சிறுவனுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டான்.

Tamil Easy Reading Version
அம்பு விழுந்த இடத்தில் சிறுவன் தேட, “அம்புகள் இன்னும் தூரத்தில் உள்ளது” என்றான்.

Thiru Viviliam
யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு “உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது?” என்றார்.

1 Samuel 20:361 Samuel 201 Samuel 20:38

King James Version (KJV)
And when the lad was come to the place of the arrow which Jonathan had shot, Jonathan cried after the lad, and said, Is not the arrow beyond thee?

American Standard Version (ASV)
And when the lad was come to the place of the arrow which Jonathan had shot, Jonathan cried after the lad, and said, Is not the arrow beyond thee?

Bible in Basic English (BBE)
And when the boy came to the place where the arrow was, Jonathan, crying out after the boy, said, Has it not gone past you?

Darby English Bible (DBY)
And when the lad came to the place of the arrow which Jonathan had shot, Jonathan cried after the lad and said, Is not the arrow away beyond thee?

Webster’s Bible (WBT)
And when the lad had come to the place of the arrow which Jonathan had shot, Jonathan cried after the lad, and said, Is not the arrow beyond thee?

World English Bible (WEB)
When the boy was come to the place of the arrow which Jonathan had shot, Jonathan cried after the boy, and said, Isn’t the arrow beyond you?

Young’s Literal Translation (YLT)
And the youth cometh unto the place of the arrow which Jonathan hath shot, and Jonathan calleth after the youth, and saith, `Is not the arrow beyond thee?’

1 சாமுவேல் 1 Samuel 20:37
யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்.
And when the lad was come to the place of the arrow which Jonathan had shot, Jonathan cried after the lad, and said, Is not the arrow beyond thee?

וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
הַנַּ֙עַר֙hannaʿarha-NA-AR
עַדʿadad
מְק֣וֹםmĕqômmeh-KOME
הַחֵ֔צִיhaḥēṣîha-HAY-tsee
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יָרָ֖הyārâya-RA
יְהֽוֹנָתָ֑ןyĕhônātānyeh-hoh-na-TAHN
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
יְהֽוֹנָתָ֜ןyĕhônātānyeh-hoh-na-TAHN
אַֽחֲרֵ֤יʾaḥărêah-huh-RAY
הַנַּ֙עַר֙hannaʿarha-NA-AR
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
הֲל֥וֹאhălôʾhuh-LOH
הַחֵ֖צִיhaḥēṣîha-HAY-tsee
מִמְּךָ֥mimmĕkāmee-meh-HA
וָהָֽלְאָה׃wāhālĕʾâva-HA-leh-ah

Cross Reference

1 சாமுவேல் 20:22
இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும்.


Tags யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்
1 Samuel 20:37 in Tamil Concordance 1 Samuel 20:37 in Tamil Interlinear 1 Samuel 20:37 in Tamil Image