Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 2:21 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 2 1 Samuel 2:21

1 சாமுவேல் 2:21
அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.

Tamil Indian Revised Version
அப்படியே கர்த்தர் அன்னாளுக்கு உதவிசெய்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளை கர்த்தருக்கு முன்பாக வளர்ந்தான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் அன்னாளிடம் கருணையாக இருந்தார். அவளுக்கு மேலும் மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். சாமுவேல் பரிசுத்த இடத்தில் கர்த்தர் அருகிலேயே வளர்ந்து ஆளானான்.

Thiru Viviliam
ஆண்டவர் அன்னாவைக் கடைக்கண் நோக்கினார். அவர் கருவுற்று மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ ஆண்டவர் திருமுன் வளரலானான்.

1 Samuel 2:201 Samuel 21 Samuel 2:22

King James Version (KJV)
And the LORD visited Hannah, so that she conceived, and bare three sons and two daughters. And the child Samuel grew before the LORD.

American Standard Version (ASV)
And Jehovah visited Hannah, and she conceived, and bare three sons and two daughters. And the child Samuel grew before Jehovah.

Bible in Basic English (BBE)
And the Lord had mercy on Hannah and she gave birth to three sons and two daughters. And the young Samuel became older before the Lord.

Darby English Bible (DBY)
So Jehovah visited Hannah, and she conceived, and bore three sons and two daughters. And the boy Samuel grew before Jehovah.

Webster’s Bible (WBT)
And the LORD visited Hannah, so that she conceived, and bore three sons and two daughters. And the child Samuel grew before the LORD.

World English Bible (WEB)
Yahweh visited Hannah, and she conceived, and bore three sons and two daughters. The child Samuel grew before Yahweh.

Young’s Literal Translation (YLT)
When Jehovah hath looked after Hannah, then she conceiveth and beareth three sons and two daughters; and the youth Samuel groweth up with Jehovah.

1 சாமுவேல் 1 Samuel 2:21
அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
And the LORD visited Hannah, so that she conceived, and bare three sons and two daughters. And the child Samuel grew before the LORD.

כִּֽיkee
פָקַ֤דpāqadfa-KAHD
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶתʾetet
חַנָּ֔הḥannâha-NA
וַתַּ֛הַרwattaharva-TA-hahr
וַתֵּ֥לֶדwattēledva-TAY-led
שְׁלֹשָֽׁהšĕlōšâsheh-loh-SHA
בָנִ֖יםbānîmva-NEEM
וּשְׁתֵּ֣יûšĕttêoo-sheh-TAY
בָנ֑וֹתbānôtva-NOTE
וַיִּגְדַּ֛לwayyigdalva-yeeɡ-DAHL
הַנַּ֥עַרhannaʿarha-NA-ar
שְׁמוּאֵ֖לšĕmûʾēlsheh-moo-ALE
עִםʿimeem
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

நியாயாதிபதிகள் 13:24
பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

1 சாமுவேல் 2:26
சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.

1 சாமுவேல் 3:19
சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.

லுூக்கா 2:40
பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.

லுூக்கா 1:80
அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.

1 சாமுவேல் 1:19
அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன்மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.

லுூக்கா 1:68
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

லுூக்கா 2:52
இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.


Tags அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார் அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள் சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்
1 Samuel 2:21 in Tamil Concordance 1 Samuel 2:21 in Tamil Interlinear 1 Samuel 2:21 in Tamil Image