Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 17:17 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 17 1 Samuel 17:17

1 சாமுவேல் 17:17
ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,

Tamil Indian Revised Version
ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய்,

Tamil Easy Reading Version
ஒருநாள் ஈசாய் தாவீதிடம், “கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு.

Thiru Viviliam
ஈசாய் தம் மகன் தாவீதிடம் “உன் சகோதரர்களுக்காக இந்த இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவையும், பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில் இருக்கும் உன் சகோதரர்களிடம் உடனே விரைந்து செல்.

1 Samuel 17:161 Samuel 171 Samuel 17:18

King James Version (KJV)
And Jesse said unto David his son, Take now for thy brethren an ephah of this parched corn, and these ten loaves, and run to the camp of thy brethren;

American Standard Version (ASV)
And Jesse said unto David his son, Take now for thy brethren an ephah of this parched grain, and these ten loaves, and carry `them’ quickly to the camp to thy brethren;

Bible in Basic English (BBE)
And Jesse said to his son David, Take now for your brothers an ephah of this dry grain and these ten cakes of bread, and go quickly with them to the tents to your brothers;

Darby English Bible (DBY)
And Jesse said to David his son, Take, I pray, for thy brethren, this ephah of parched [corn] and these ten loaves, and carry them quickly to the camp to thy brethren;

Webster’s Bible (WBT)
And Jesse said to David his son, Take now for thy brethren an ephah of this parched corn, and these ten loaves, and run to the camp to thy brethren;

World English Bible (WEB)
Jesse said to David his son, Take now for your brothers an ephah of this parched grain, and these ten loaves, and carry [them] quickly to the camp to your brothers;

Young’s Literal Translation (YLT)
And Jesse saith to David his son, `Take, I pray thee, to thy brethren, an ephah of this roasted `corn’, and these ten loaves, and run to the camp to thy brethren;

1 சாமுவேல் 1 Samuel 17:17
ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,
And Jesse said unto David his son, Take now for thy brethren an ephah of this parched corn, and these ten loaves, and run to the camp of thy brethren;

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יִשַׁ֜יyišayyee-SHAI
לְדָוִ֣דlĕdāwidleh-da-VEED
בְּנ֗וֹbĕnôbeh-NOH
קַחqaḥkahk
נָ֤אnāʾna
לְאַחֶ֙יךָ֙lĕʾaḥêkāleh-ah-HAY-HA
אֵיפַ֤תʾêpatay-FAHT
הַקָּלִיא֙haqqālîʾha-ka-LEE
הַזֶּ֔הhazzeha-ZEH
וַֽעֲשָׂרָ֥הwaʿăśārâva-uh-sa-RA
לֶ֖חֶםleḥemLEH-hem
הַזֶּ֑הhazzeha-ZEH
וְהָרֵ֥ץwĕhārēṣveh-ha-RAYTS
הַֽמַּחֲנֶ֖הhammaḥăneha-ma-huh-NEH
לְאַחֶֽיךָ׃lĕʾaḥêkāleh-ah-HAY-ha

Cross Reference

1 சாமுவேல் 25:18
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,

ரூத் 2:14
பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.

2 சாமுவேல் 17:28
மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றைம் பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,

மத்தேயு 7:11
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

லுூக்கா 11:13
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.


Tags ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும் இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்
1 Samuel 17:17 in Tamil Concordance 1 Samuel 17:17 in Tamil Interlinear 1 Samuel 17:17 in Tamil Image