Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 16:19 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 16 1 Samuel 16:19

1 சாமுவேல் 16:19
அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் மகனான தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.

Tamil Easy Reading Version
எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், “ஆட்டைக் காக்கிற உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொன்னார்கள்.

Thiru Viviliam
அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி “ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும்” என்று தெரிவித்தார்.

1 Samuel 16:181 Samuel 161 Samuel 16:20

King James Version (KJV)
Wherefore Saul sent messengers unto Jesse, and said, Send me David thy son, which is with the sheep.

American Standard Version (ASV)
Wherefore Saul sent messengers unto Jesse, and said, Send me David thy son, who is with the sheep.

Bible in Basic English (BBE)
So Saul sent his servants to Jesse and said, Send me your son David who is with the sheep.

Darby English Bible (DBY)
Then Saul sent messengers to Jesse and said, Send me David thy son, who is with the sheep.

Webster’s Bible (WBT)
Wherefore Saul sent messengers to Jesse, and said, Send to me David thy son, who is with the sheep.

World English Bible (WEB)
Therefore Saul sent messengers to Jesse, and said, Send me David your son, who is with the sheep.

Young’s Literal Translation (YLT)
And Saul sendeth messengers unto Jesse, and saith, `Send unto me David thy son, who `is’ with the flock.’

1 சாமுவேல் 1 Samuel 16:19
அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
Wherefore Saul sent messengers unto Jesse, and said, Send me David thy son, which is with the sheep.

וַיִּשְׁלַ֥חwayyišlaḥva-yeesh-LAHK
שָׁא֛וּלšāʾûlsha-OOL
מַלְאָכִ֖יםmalʾākîmmahl-ah-HEEM
אֶלʾelel
יִשָׁ֑יyišāyyee-SHAI
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
שִׁלְחָ֥הšilḥâsheel-HA
אֵלַ֛יʾēlayay-LAI
אֶתʾetet
דָּוִ֥דdāwidda-VEED
בִּנְךָ֖binkābeen-HA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בַּצֹּֽאן׃baṣṣōnba-TSONE

Cross Reference

1 சாமுவேல் 17:15
தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.

1 சாமுவேல் 16:11
உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.

மத்தேயு 4:18
இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:

ஆமோஸ் 7:14
ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.

ஆமோஸ் 1:1
தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.

சங்கீதம் 113:8
அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

சங்கீதம் 78:70
தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.

1 இராஜாக்கள் 19:19
அப்படியே அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.

1 சாமுவேல் 17:33
அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்.

யாத்திராகமம் 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.


Tags அப்பொழுது சவுல் ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்
1 Samuel 16:19 in Tamil Concordance 1 Samuel 16:19 in Tamil Interlinear 1 Samuel 16:19 in Tamil Image