Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 15:32 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 15 1 Samuel 15:32

1 சாமுவேல் 15:32
பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான்.

Tamil Easy Reading Version
“அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டு வா” என்றான் சாமுவேல். ஆகாக் சாமுவேலிடம் வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். “நிச்சயம் நம்மை இவர் கொல்லமாட்டார்” என்று ஆகாக் எண்ணினான்.

Thiru Viviliam
பிறகு சாமுவேல், “அமலேக்கியரின் மன்னன் ஆகாகை என்னிடம் கொண்டு வாரும்” என்றார். ஆகாகு அவரிடம் வந்து மகிழ்ச்சியுடன் “உறுதியாகச் சாவின் கொடுமை அகன்றுவிட்டது” என்றான்.

1 Samuel 15:311 Samuel 151 Samuel 15:33

King James Version (KJV)
Then said Samuel, Bring ye hither to me Agag the king of the Amalekites. And Agag came unto him delicately. And Agag said, Surely the bitterness of death is past.

American Standard Version (ASV)
Then said Samuel, Bring ye hither to me Agag the king of the Amalekites. And Agag came unto him cheerfully. And Agag said, Surely the bitterness of death is past.

Bible in Basic English (BBE)
Then Samuel said, Make Agag, the king of the Amalekites, come here to me. And Agag came to him shaking with fear. And Agag said, Truly the pain of death is past.

Darby English Bible (DBY)
And Samuel said, Bring ye near to me Agag the king of Amalek. And Agag came to him gaily. And Agag said, Surely the bitterness of death is past.

Webster’s Bible (WBT)
Then said Samuel, Bring ye hither to me Agag the king of the Amalekites. And Agag came to him delicately. And Agag said, Surely the bitterness of death is past.

World English Bible (WEB)
Then said Samuel, Bring you here to me Agag the king of the Amalekites. Agag came to him cheerfully. Agag said, Surely the bitterness of death is past.

Young’s Literal Translation (YLT)
and Samuel saith, `Bring ye nigh unto me Agag king of Amalek,’ and Agag cometh unto him daintily, and Agag saith, `Surely the bitterness of death hath turned aside.’

1 சாமுவேல் 1 Samuel 15:32
பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
Then said Samuel, Bring ye hither to me Agag the king of the Amalekites. And Agag came unto him delicately. And Agag said, Surely the bitterness of death is past.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
שְׁמוּאֵ֗לšĕmûʾēlsheh-moo-ALE
הַגִּ֤ישׁוּhaggîšûha-ɡEE-shoo
אֵלַי֙ʾēlayay-LA
אֶתʾetet
אֲגַג֙ʾăgaguh-ɡAHɡ
מֶ֣לֶךְmelekMEH-lek
עֲמָלֵ֔קʿămālēquh-ma-LAKE
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
אֵלָ֔יוʾēlāyway-LAV
אֲגַ֖גʾăgaguh-ɡAHɡ
מַֽעֲדַנֹּ֑תmaʿădannōtma-uh-da-NOTE
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲגָ֔גʾăgāguh-ɡAHɡ
אָכֵ֖ןʾākēnah-HANE
סָ֥רsārsahr
מַרmarmahr
הַמָּֽוֶת׃hammāwetha-MA-vet

Cross Reference

எரேமியா 48:44
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 தெசலோனிக்கேயர் 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 18:7
அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.


Tags பின்பு சாமுவேல் அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான் ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்
1 Samuel 15:32 in Tamil Concordance 1 Samuel 15:32 in Tamil Interlinear 1 Samuel 15:32 in Tamil Image