1 சாமுவேல் 15:30
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனப்படுத்தி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.
Tamil Easy Reading Version
சவுலோ, “சரி நான் பாவம் செய்தேன்! எனினும் என்னுடன் திரும்பி வாருங்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் முன்னால் எனக்கு மரியாதைக் காட்டுங்கள். என்னுடன் திரும்பி வாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் தொழுதுகொள்வேன்” என்றான்.
Thiru Viviliam
மீண்டும் சவுல், “நான் தவறிவிட்டேன். என் மக்களின் பெரியோருக்கு முன்பாகவும், இஸ்ரயேலுக்கு முன்பாகவும் தயைகூர்ந்து என்னைப் பெருமைப்படுத்தும். உம் கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து தொழுதிட என்னோடு திரும்பி வாரும்” என்றார்.
King James Version (KJV)
Then he said, I have sinned: yet honor me now, I pray thee, before the elders of my people, and before Israel, and turn again with me, that I may worship the LORD thy God.
American Standard Version (ASV)
Then he said, I have sinned: yet honor me now, I pray thee, before the elders of my people, and before Israel, and turn again with me, that I may worship Jehovah thy God.
Bible in Basic English (BBE)
Then he said, Great is my sin: but still, give me honour now before the heads of my people and before Israel, and come back with me so that I may give worship to the Lord your God.
Darby English Bible (DBY)
And he said, I have sinned; honour me now, I pray thee, before the elders of my people, and before Israel, and turn again with me, that I may worship Jehovah thy God.
Webster’s Bible (WBT)
Then he said, I have sinned: yet honor me now, I pray thee, before the elders of my people, and before Israel, and turn again with me, that I may worship the LORD thy God.
World English Bible (WEB)
Then he said, I have sinned: yet honor me now, Please, before the elders of my people, and before Israel, and turn again with me, that I may worship Yahweh your God.
Young’s Literal Translation (YLT)
And he saith, `I have sinned; now, honour me, I pray thee, before the elders of my people, and before Israel, and turn back with me; and I have bowed myself to Jehovah thy God.’
1 சாமுவேல் 1 Samuel 15:30
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
Then he said, I have sinned: yet honor me now, I pray thee, before the elders of my people, and before Israel, and turn again with me, that I may worship the LORD thy God.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| חָטָ֔אתִי | ḥāṭāʾtî | ha-TA-tee | |
| עַתָּ֗ה | ʿattâ | ah-TA | |
| כַּבְּדֵ֥נִי | kabbĕdēnî | ka-beh-DAY-nee | |
| נָ֛א | nāʾ | na | |
| נֶ֥גֶד | neged | NEH-ɡed | |
| זִקְנֵֽי | ziqnê | zeek-NAY | |
| עַמִּ֖י | ʿammî | ah-MEE | |
| וְנֶ֣גֶד | wĕneged | veh-NEH-ɡed | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְשׁ֣וּב | wĕšûb | veh-SHOOV | |
| עִמִּ֔י | ʿimmî | ee-MEE | |
| וְהִֽשְׁתַּחֲוֵ֖יתִי | wĕhišĕttaḥăwêtî | veh-hee-sheh-ta-huh-VAY-tee | |
| לַֽיהוָ֥ה | layhwâ | lai-VA | |
| אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
Cross Reference
யோவான் 5:44
தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
யோவான் 12:43
அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்.
ஏசாயா 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
ஆபகூக் 2:4
இதோ அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.
லுூக்கா 18:9
அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
2 தீமோத்தேயு 3:5
பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
Tags அதற்கு அவன் நான் பாவஞ்செய்தேன் இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்
1 Samuel 15:30 in Tamil Concordance 1 Samuel 15:30 in Tamil Interlinear 1 Samuel 15:30 in Tamil Image