1 சாமுவேல் 12:14
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாகக் கலகம்செய்யாமல் கர்த்தருக்குப் பயந்து, அவருக்கு பணிவிடைசெய்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்க வேண்டும். நீங்கள் அவருக்கு சேவை செய்து அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவருக்கு எதிராகப் போராடக்கூடாது. நீங்களும் உங்கள் அரசனும் உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றவேண்டும். இவற்றைச் செய்தால் தேவன் உங்களைக் காப்பார்.
Thiru Viviliam
நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு பணிந்து, அவர் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் கட்டளைக்கு எதிராகக் கலகம் விளைவிக்காமல் இருந்தால், நீங்களும் உங்களை ஆளும் அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள்.
King James Version (KJV)
If ye will fear the LORD, and serve him, and obey his voice, and not rebel against the commandment of the LORD, then shall both ye and also the king that reigneth over you continue following the LORD your God:
American Standard Version (ASV)
If ye will fear Jehovah, and serve him, and hearken unto his voice, and not rebel against the commandment of Jehovah, and both ye and also the king that reigneth over you be followers of Jehovah your God, `well’:
Bible in Basic English (BBE)
If in the fear of the Lord you are his servants, hearing his voice and not going against the orders of the Lord, but being true to the Lord your God, you and the king ruling over you, then all will be well:
Darby English Bible (DBY)
If ye fear Jehovah, and serve him, and hearken to his voice, and rebel not against the commandment of Jehovah, then both ye and the king also that reigns over you shall continue following Jehovah your God.
Webster’s Bible (WBT)
If ye will fear the LORD, and serve him, and obey his voice, and not rebel against the commandment of the LORD, then shall both ye, and also the king that reigneth over you continue following the LORD your God.
World English Bible (WEB)
If you will fear Yahweh, and serve him, and listen to his voice, and not rebel against the commandment of Yahweh, and both you and also the king who reigns over you are followers of Yahweh your God, [well]:
Young’s Literal Translation (YLT)
`If ye fear Jehovah, and have served Him, and hearkened to His voice, then ye do not provoke the mouth of Jehovah, and ye have been — both ye and the king who hath reigned over you — after Jehovah your God.
1 சாமுவேல் 1 Samuel 12:14
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.
If ye will fear the LORD, and serve him, and obey his voice, and not rebel against the commandment of the LORD, then shall both ye and also the king that reigneth over you continue following the LORD your God:
| אִם | ʾim | eem | |
| תִּֽירְא֣וּ | tîrĕʾû | tee-reh-OO | |
| אֶת | ʾet | et | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| וַֽעֲבַדְתֶּ֤ם | waʿăbadtem | va-uh-vahd-TEM | |
| אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH | |
| וּשְׁמַעְתֶּ֣ם | ûšĕmaʿtem | oo-sheh-ma-TEM | |
| בְּקוֹל֔וֹ | bĕqôlô | beh-koh-LOH | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תַמְר֖וּ | tamrû | tahm-ROO | |
| אֶת | ʾet | et | |
| פִּ֣י | pî | pee | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וִֽהְיִתֶ֣ם | wihĕyitem | vee-heh-yee-TEM | |
| גַּם | gam | ɡahm | |
| אַתֶּ֗ם | ʾattem | ah-TEM | |
| וְגַם | wĕgam | veh-ɡAHM | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| מָלַ֣ךְ | mālak | ma-LAHK | |
| עֲלֵיכֶ֔ם | ʿălêkem | uh-lay-HEM | |
| אַחַ֖ר | ʾaḥar | ah-HAHR | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹֽהֵיכֶֽם׃ | ʾĕlōhêkem | ay-LOH-hay-HEM |
Cross Reference
யோசுவா 24:14
ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
லேவியராகமம் 20:1
கர்த்தர் மோசேயை நோக்கி:
உபாகமம் 28:1
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
யோசுவா 24:20
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்ப உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான்.
சங்கீதம் 81:12
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.
ஏசாயா 3:10
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
ரோமர் 2:7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
Tags நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து அவரைச் சேவித்து அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால் நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்
1 Samuel 12:14 in Tamil Concordance 1 Samuel 12:14 in Tamil Interlinear 1 Samuel 12:14 in Tamil Image