Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 10:24 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 10 1 Samuel 10:24

1 சாமுவேல் 10:24
அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் பார்த்து: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள், எல்லா மக்களுக்குள்ளும் அவனுக்குச் சமமானவன் இல்லை என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.

Tamil Easy Reading Version
சாமுவேல் அனைத்து ஜனங்களிடமும், “கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதனைப் பாருங்கள். அவனைப் போன்று சிறப்புடையவன் வேறுயாருமில்லை” என்றார். பிறகு ஜனங்கள் “அரசனே நீடுழி வாழ்க!” என்று குரலெழுப்பினார்கள்.

Thiru Viviliam
சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி,“ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அனைவரிலும் அவரைப்போல் வேறொருவரும் உண்டோ?” என்றார். அப்போது மக்கள் அனைவரும் 'அரசர் நீடூழி வாழ்க!' என்று ஆர்ப்பரித்தனர்.⒫

1 Samuel 10:231 Samuel 101 Samuel 10:25

King James Version (KJV)
And Samuel said to all the people, See ye him whom the LORD hath chosen, that there is none like him among all the people? And all the people shouted, and said, God save the king.

American Standard Version (ASV)
And Samuel said to all the people, See ye him whom Jehovah hath chosen, that there is none like him along all the people? And all the people shouted, and said, `Long’ live the king.

Bible in Basic English (BBE)
And Samuel said to all the people, Do you see the man of the Lord’s selection, how there is no other like him among all the people? And all the people with loud cries said, Long life to the king!

Darby English Bible (DBY)
And Samuel said to all the people, See ye him whom Jehovah has chosen, that there is none like him among all the people? And all the people shouted and said, May the king live.

Webster’s Bible (WBT)
And Samuel said to all the people, See ye him whom the LORD hath chosen, that there is none like him among all the people? And all the people shouted, and said, God save the king.

World English Bible (WEB)
Samuel said to all the people, “You see him whom Yahweh has chosen, that there is none like him among all the people?” All the people shouted, and said, [Long] live the king.

Young’s Literal Translation (YLT)
And Samuel saith unto all the people, `Have ye seen him on whom Jehovah hath fixed, for there is none like him among all the people?’ And all the people shout, and say, `Let the king live!’

1 சாமுவேல் 1 Samuel 10:24
அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள்.
And Samuel said to all the people, See ye him whom the LORD hath chosen, that there is none like him among all the people? And all the people shouted, and said, God save the king.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
שְׁמוּאֵ֜לšĕmûʾēlsheh-moo-ALE
אֶלʾelel
כָּלkālkahl
הָעָ֗םhāʿāmha-AM
הַרְּאִיתֶם֙harrĕʾîtemha-reh-ee-TEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בָּֽחַרbāḥarBA-hahr
בּ֣וֹboh
יְהוָ֔הyĕhwâyeh-VA
כִּ֛יkee
אֵ֥יןʾênane
כָּמֹ֖הוּkāmōhûka-MOH-hoo
בְּכָלbĕkālbeh-HAHL
הָעָ֑םhāʿāmha-AM
וַיָּרִ֧עוּwayyāriʿûva-ya-REE-oo
כָלkālhahl
הָעָ֛םhāʿāmha-AM
וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
יְחִ֥יyĕḥîyeh-HEE
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

Cross Reference

2 சாமுவேல் 21:6
அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.

1 இராஜாக்கள் 1:25
அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.

1 இராஜாக்கள் 1:39
ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.

உபாகமம் 17:15
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது.

2 இராஜாக்கள் 11:12
அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.

1 இராஜாக்கள் 1:21
அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள்.

1 இராஜாக்கள் 1:34
அங்கே ஆசாரியாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காள்ம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.

மத்தேயு 21:9
முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.


Tags அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள் சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான் அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து ராஜா வாழ்க என்றார்கள்
1 Samuel 10:24 in Tamil Concordance 1 Samuel 10:24 in Tamil Interlinear 1 Samuel 10:24 in Tamil Image