1 பேதுரு 5:13
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Tamil Indian Revised Version
உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Tamil Easy Reading Version
பாபிலோனில் இருக்கும் சபை உங்களை வாழ்த்துகிறது. அம்மக்களும் உங்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கிறிஸ்துவில் எனது மகனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறான்.
Thiru Viviliam
உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
King James Version (KJV)
The church that is at Babylon, elected together with you, saluteth you; and so doth Marcus my son.
American Standard Version (ASV)
She that is in Babylon, elect together with `you’, saluteth you; and `so doth’ Mark my son.
Bible in Basic English (BBE)
She who is in Babylon, who has a part with you in the purpose of God, sends you her love; and so does my son Mark.
Darby English Bible (DBY)
She that is elected with [you] in Babylon salutes you, and Marcus my son.
World English Bible (WEB)
She who is in Babylon, chosen together with you, greets you; and so does Mark, my son.
Young’s Literal Translation (YLT)
Salute you doth the `assembly’ in Babylon jointly elected, and Markus my son.
1 பேதுரு 1 Peter 5:13
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
The church that is at Babylon, elected together with you, saluteth you; and so doth Marcus my son.
The | Ἀσπάζεται | aspazetai | ah-SPA-zay-tay |
church that is at | ὑμᾶς | hymas | yoo-MAHS |
Babylon, | ἡ | hē | ay |
elected together with | ἐν | en | ane |
saluteth you, | Βαβυλῶνι | babylōni | va-vyoo-LOH-nee |
you; | συνεκλεκτὴ | syneklektē | syoon-ay-klake-TAY |
and | καὶ | kai | kay |
so doth Marcus | Μᾶρκος | markos | MAHR-kose |
my | ὁ | ho | oh |
υἱός | huios | yoo-OSE | |
son. | μου | mou | moo |
1 பேதுரு 5:13 in English
Tags உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும் என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்
1 Peter 5:13 in Tamil Concordance 1 Peter 5:13 in Tamil Interlinear 1 Peter 5:13 in Tamil Image
Read Full Chapter : 1 Peter 5