Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Peter 2:13 in Tamil

Home Bible 1 Peter 1 Peter 2 1 Peter 2:13

1 பேதுரு 2:13
நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள்.

Tamil Easy Reading Version
இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் அரசனுக்குக் கீழ்ப்படியுங்கள்.

Thiru Viviliam
❮13-14❯அனைத்து மனித அமைப்புகளுக்கும் ஆண்டவரின் பொருட்டுப் பணிந்திருங்கள்; அதிகாரம் கொண்டவர் என்னும் முறையில் அரசருக்கும், தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கவும் நன்மை செய்கிறவர்களைப் பாராட்டவும் அவரால் அனுப்பப்பெற்றவர்கள் என்னும் முறையில் ஆளுநர்களுக்கும் பணிந்திருங்கள்.

Title
ஒவ்வொரு மனித அதிகாரத்திற்கும் கீழ்ப்படியுங்கள்

1 Peter 2:121 Peter 21 Peter 2:14

King James Version (KJV)
Submit yourselves to every ordinance of man for the Lord’s sake: whether it be to the king, as supreme;

American Standard Version (ASV)
Be subject to every ordinance of man for the Lord’s sake: whether to the king, as supreme;

Bible in Basic English (BBE)
Keep all the laws of men because of the Lord; those of the king, who is over all,

Darby English Bible (DBY)
Be in subjection [therefore] to every human institution for the Lord’s sake; whether to [the] king as supreme,

World English Bible (WEB)
Therefore subject yourselves to every ordinance of man for the Lord’s sake: whether to the king, as supreme;

Young’s Literal Translation (YLT)
Be subject, then, to every human creation, because of the Lord, whether to a king, as the highest,

1 பேதுரு 1 Peter 2:13
நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.
Submit yourselves to every ordinance of man for the Lord's sake: whether it be to the king, as supreme;

Ὑποτάγητεhypotagēteyoo-poh-TA-gay-tay
οὖνounoon
πάσῃpasēPA-say
ἀνθρωπίνῃanthrōpinēan-throh-PEE-nay
κτίσειktiseik-TEE-see
διὰdiathee-AH
τὸνtontone
κύριονkyrionKYOO-ree-one
εἴτεeiteEE-tay
βασιλεῖbasileiva-see-LEE
ὡςhōsose
ὑπερέχοντιhyperechontiyoo-pare-A-hone-tee

Cross Reference

தீத்து 3:1
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,

ரோமர் 13:1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

1 தீமோத்தேயு 2:1
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;

2 பேதுரு 2:10
இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

லுூக்கா 20:25
அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

மாற்கு 12:17
அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மத்தேயு 22:21
இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.

எரேமியா 29:7
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.

நீதிமொழிகள் 24:21
என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.

யூதா 1:8
அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.

எபேசியர் 5:21
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.

நீதிமொழிகள் 17:11
துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.


Tags நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள்
1 Peter 2:13 in Tamil Concordance 1 Peter 2:13 in Tamil Interlinear 1 Peter 2:13 in Tamil Image