Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 8:45 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 8 1 Kings 8:45

1 இராஜாக்கள் 8:45
பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.

Tamil Indian Revised Version
பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக.

Tamil Easy Reading Version
அப்போது, உம்முடைய பரலோகத்திலிருந்து அந்த ஜெபங்களுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவும்.

Thiru Viviliam
விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக!

1 Kings 8:441 Kings 81 Kings 8:46

King James Version (KJV)
Then hear thou in heaven their prayer and their supplication, and maintain their cause.

American Standard Version (ASV)
then hear thou in heaven their prayer and their supplication, and maintain their cause.

Bible in Basic English (BBE)
Give ear in heaven to their prayer and their cry for grace, and see right done to them.

Darby English Bible (DBY)
then hear thou in the heavens their prayer and their supplication, and maintain their right.

Webster’s Bible (WBT)
Then hear thou in heaven their prayer and their supplication, and maintain their cause.

World English Bible (WEB)
then hear in heaven their prayer and their supplication, and maintain their cause.

Young’s Literal Translation (YLT)
then Thou hast heard in the heavens their prayer and their supplication, and hast maintained their cause.

1 இராஜாக்கள் 1 Kings 8:45
பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.
Then hear thou in heaven their prayer and their supplication, and maintain their cause.

וְשָֽׁמַעְתָּ֙wĕšāmaʿtāveh-sha-ma-TA
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
אֶתʾetet
תְּפִלָּתָ֖םtĕpillātāmteh-fee-la-TAHM
וְאֶתwĕʾetveh-ET
תְּחִנָּתָ֑םtĕḥinnātāmteh-hee-na-TAHM
וְעָשִׂ֖יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
מִשְׁפָּטָֽם׃mišpāṭāmmeesh-pa-TAHM

Cross Reference

ஆதியாகமம் 18:25
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.

சங்கீதம் 9:4
நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.

எரேமியா 5:28
கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.


Tags பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக
1 Kings 8:45 in Tamil Concordance 1 Kings 8:45 in Tamil Interlinear 1 Kings 8:45 in Tamil Image