Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 7:25 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 7 1 Kings 7:25

1 இராஜாக்கள் 7:25
அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகாவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.

Tamil Indian Revised Version
அது பன்னிரண்டு காளைகளின் மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி காளைகளின் மேலாகவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.

Tamil Easy Reading Version
இது 12 வெண்கல காளைகளின் மேல் வைக்கப்பட்டது. அக்காளைகளின் பின்புறங்கள், தொட்டிகளுக்கு உள்ளே மறைந்து காணப்பட்டன. மூன்று காளைகள் வடக்கிலும், மூன்று காளைகள் தெற்கிலும், மூன்று காளைகள் மேற்கிலும், மூன்று காளைகள் கிழக்கிலும் பார்த்தவண்ணம் இருந்தன.

Thiru Viviliam
அது பன்னிருகாளை வடிவங்களின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கி இருந்தன. அவற்றின்மேல் வார்ப்புக்கடல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் பின்புறங்கள் உள்நோக்கி இருந்தன.⒫

1 Kings 7:241 Kings 71 Kings 7:26

King James Version (KJV)
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.

American Standard Version (ASV)
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east; and the sea was set upon them above, and all their hinder parts were inward.

Bible in Basic English (BBE)
It was supported on twelve oxen, with their back parts turned to the middle of it, three of them facing to the north, three to the west, three to the south, and three to the east; the vessel was resting on top of them.

Darby English Bible (DBY)
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east; and the sea was above upon them, and all their hinder parts were inward.

Webster’s Bible (WBT)
It stood upon twelve oxen, three looking towards the north, and three looking towards the west, and three looking towards the south, and three looking towards the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.

World English Bible (WEB)
It stood on twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east; and the sea was set on them above, and all their hinder parts were inward.

Young’s Literal Translation (YLT)
It is standing on twelve oxen, three facing the north, and three facing the west, and three facing the south, and three facing the east, and the sea `is’ upon them above, and all their hinder parts `are’ inward.

1 இராஜாக்கள் 1 Kings 7:25
அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகாவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது.
It stood upon twelve oxen, three looking toward the north, and three looking toward the west, and three looking toward the south, and three looking toward the east: and the sea was set above upon them, and all their hinder parts were inward.

It
stood
עֹמֵ֞דʿōmēdoh-MADE
upon
עַלʿalal
twelve
שְׁנֵ֧יšĕnêsheh-NAY

עָשָׂ֣רʿāśārah-SAHR
oxen,
בָּקָ֗רbāqārba-KAHR
three
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
looking
פֹנִ֣ים׀pōnîmfoh-NEEM
toward
the
north,
צָפ֡וֹנָהṣāpônâtsa-FOH-na
and
three
וּשְׁלֹשָׁה֩ûšĕlōšāhoo-sheh-loh-SHA
looking
פֹנִ֨ים׀pōnîmfoh-NEEM
toward
the
west,
יָ֜מָּהyāmmâYA-ma
and
three
וּשְׁלֹשָׁ֣ה׀ûšĕlōšâoo-sheh-loh-SHA
looking
פֹּנִ֣יםpōnîmpoh-NEEM
toward
the
south,
נֶ֗גְבָּהnegbâNEɡ-ba
and
three
וּשְׁלֹשָׁה֙ûšĕlōšāhoo-sheh-loh-SHA
looking
פֹּנִ֣יםpōnîmpoh-NEEM
toward
the
east:
מִזְרָ֔חָהmizrāḥâmeez-RA-ha
and
the
sea
וְהַיָּ֥םwĕhayyāmveh-ha-YAHM
was
set
above
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
upon
מִלְמָ֑עְלָהmilmāʿĕlâmeel-MA-eh-la
them,
and
all
וְכָלwĕkālveh-HAHL
their
hinder
parts
אֲחֹֽרֵיהֶ֖םʾăḥōrêhemuh-hoh-ray-HEM
were
inward.
בָּֽיְתָה׃bāyĕtâBA-yeh-ta


Tags அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது அவைகளில் மூன்று வடக்கேயும் மூன்று மேற்கேயும் மூன்று தெற்கேயும் மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகாவும் அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது
1 Kings 7:25 in Tamil Concordance 1 Kings 7:25 in Tamil Interlinear 1 Kings 7:25 in Tamil Image