Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 6:6 in Tamil

1 இராஜாக்கள் 6:6 Bible 1 Kings 1 Kings 6

1 இராஜாக்கள் 6:6
கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.


1 இராஜாக்கள் 6:6 in English

geelae Irukkira Suttukkattu Ainthu Mula Akalamum, Naduvae Irukkirathu Aatru Mula Akalamum, Moontavathaayirukkirathu Aelumula Akalamumaayirunthathu; Avaikal Aalayaththinutaiya Suvarkalilae Thaangaatha Patikku Aalayaththaich Suttilum Purampae Ottuchchuvarkalaik Kattuviththaan.


Tags கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும் நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும் மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்
1 Kings 6:6 in Tamil Concordance 1 Kings 6:6 in Tamil Interlinear 1 Kings 6:6 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 6