1 இராஜாக்கள் 3:2
அந்நாட்கள்மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
அந்த நாட்கள்வரை கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாமல் இருந்ததால், மக்கள் மேடைகளில் பலியிட்டு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆலயம் முடிக்கப்படாமல் இருந்தது. எனவே ஜனங்கள் பொய் தெய்வங்களின் பலிபீடங்களில் மிருகங்களைப் பலிகொடுத்து வந்தனர்.
Thiru Viviliam
அந்நாள் வரை ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்பப்படவில்லை. எனவே, மக்கள் தொழுகை மேடுகளில் பலியிட்டு வந்தார்கள்.⒫
King James Version (KJV)
Only the people sacrificed in high places, because there was no house built unto the name of the LORD, until those days.
American Standard Version (ASV)
Only the people sacrificed in the high places, because there was no house built for the name of Jehovah until those days.
Bible in Basic English (BBE)
But all this time the people were making their offerings in the high places, because no house had been put up to the name of the Lord till those days.
Darby English Bible (DBY)
Only, the people sacrificed on the high places; for there was no house built to the name of Jehovah, until those days.
Webster’s Bible (WBT)
Only the people sacrificed in high places, because there was no house built to the name of the LORD, until those days.
World English Bible (WEB)
Only the people sacrificed in the high places, because there was no house built for the name of Yahweh until those days.
Young’s Literal Translation (YLT)
Only, the people are sacrificing in high places, for there hath not been built a house for the name of Jehovah till those days.
1 இராஜாக்கள் 1 Kings 3:2
அந்நாட்கள்மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள்.
Only the people sacrificed in high places, because there was no house built unto the name of the LORD, until those days.
| רַ֣ק | raq | rahk | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| מְזַבְּחִ֖ים | mĕzabbĕḥîm | meh-za-beh-HEEM | |
| בַּבָּמ֑וֹת | babbāmôt | ba-ba-MOTE | |
| כִּ֠י | kî | kee | |
| לֹֽא | lōʾ | loh | |
| נִבְנָ֥ה | nibnâ | neev-NA | |
| בַ֙יִת֙ | bayit | VA-YEET | |
| לְשֵׁ֣ם | lĕšēm | leh-SHAME | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| עַ֖ד | ʿad | ad | |
| הַיָּמִ֥ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| הָהֵֽם׃ | hāhēm | ha-HAME |
Cross Reference
1 இராஜாக்கள் 22:43
அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
உபாகமம் 12:2
நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,
லேவியராகமம் 17:3
இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
லேவியராகமம் 26:30
நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
1 இராஜாக்கள் 5:3
என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.
1 நாளாகமம் 17:4
நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.
1 நாளாகமம் 28:3
ஆனாலும் தேவன் நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.
2 நாளாகமம் 33:17
ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:47
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
Tags அந்நாட்கள்மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால் ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள்
1 Kings 3:2 in Tamil Concordance 1 Kings 3:2 in Tamil Interlinear 1 Kings 3:2 in Tamil Image