Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 2:6 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 2 1 Kings 2:6

1 இராஜாக்கள் 2:6
ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.

Tamil Indian Revised Version
ஆகையால் உன்னுடைய ஞானத்தின்படியே நீ செய்து, அவனுடைய நரைமுடி சமாதானமாகப் பாதாளத்தில் இறங்கவிடாமலிரு.

Tamil Easy Reading Version
ஆனால் இப்போது நீ தான் அரசன். எனவே நீ விரும்புகிற வழியில் அவனைத் தண்டிப்பதுதான் மிகப் புத்திசாலித்தனமானது. ஆனால் அவன் கொல்லப்படவேண்டியவன் என்பதில் மட்டும் நீ உறுதியாக இருக்கவேண்டும். அவனைத் தன் முதுமையில் சமாதானத்தோடு மரிக்குமாறு விட்டுவிடாதே!

Thiru Viviliam
ஆகையால் அவனுடன் விவேகமாய் நடந்துகொள். அவன் நரைமுடியனாய் மன அமைதியுடன் பாதாளத்தில் இறங்க விட்டுவிடாதே.⒫

1 Kings 2:51 Kings 21 Kings 2:7

King James Version (KJV)
Do therefore according to thy wisdom, and let not his hoar head go down to the grave in peace.

American Standard Version (ASV)
Do therefore according to thy wisdom, and let not his hoar head go down to Sheol in peace.

Bible in Basic English (BBE)
So be guided by your wisdom, and let not his white head go down to the underworld in peace.

Darby English Bible (DBY)
And thou shalt do according to thy wisdom, and not let his hoar head go down to Sheol in peace.

Webster’s Bible (WBT)
Do therefore according to thy wisdom, and let not his hoary head go down to the grave in peace.

World English Bible (WEB)
Do therefore according to your wisdom, and don’t let his gray head go down to Sheol in peace.

Young’s Literal Translation (YLT)
and thou hast done according to thy wisdom, and dost not let his old age go down in peace to Sheol.

1 இராஜாக்கள் 1 Kings 2:6
ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.
Do therefore according to thy wisdom, and let not his hoar head go down to the grave in peace.

וְעָשִׂ֖יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
כְּחָכְמָתֶ֑ךָkĕḥokmātekākeh-hoke-ma-TEH-ha
וְלֹֽאwĕlōʾveh-LOH
תוֹרֵ֧דtôrēdtoh-RADE
שֵֽׂיבָת֛וֹśêbātôsay-va-TOH
בְּשָׁלֹ֖םbĕšālōmbeh-sha-LOME
שְׁאֹֽל׃šĕʾōlsheh-OLE

Cross Reference

1 இராஜாக்கள் 2:9
ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.

ஏசாயா 65:20
அங்கே இனி அற்ப ஆயுள் பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்; நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

ஏசாயா 57:21
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

ஏசாயா 57:2
நேர்மையாய் நடந்தார்கள், சமாதானத்துக்குள் பிரவேசித்து தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.

ஏசாயா 48:22
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

பிரசங்கி 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

நீதிமொழிகள் 28:17
இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.

நீதிமொழிகள் 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

சங்கீதம் 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.

2 இராஜாக்கள் 22:20
ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக் கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறு உத்தரவை அவர்கள் போய் ராஜாவுக்குச் சொன்னார்கள்.

1 இராஜாக்கள் 2:28
நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்.

எண்ணாகமம் 35:33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

ஆதியாகமம் 42:38
அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப் பண்ணுவீர்கள் என்றான்.

ஆதியாகமம் 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.


Tags ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு
1 Kings 2:6 in Tamil Concordance 1 Kings 2:6 in Tamil Interlinear 1 Kings 2:6 in Tamil Image