Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 2:38 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 2 1 Kings 2:38

1 இராஜாக்கள் 2:38
சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்.

Tamil Indian Revised Version
சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாட்கள் எருசலேமிலே குடியிருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே சீமேயி, “அரசனே! அது நல்லது. நான் உங்களுக்குக் கீழ்ப்படிவேன்” என்றான். அதனால் எருசலேமில் நீண்ட காலம் அவன் வாழ்ந்தான்.

Thiru Viviliam
சிமயி அரசரைப் பார்த்து, “நல்லது, அரசே! என் தலைவராகிய நீர் சொன்னபடியே அடியேன் செய்வேன்” என்றான்.⒫

1 Kings 2:371 Kings 21 Kings 2:39

King James Version (KJV)
And Shimei said unto the king, The saying is good: as my lord the king hath said, so will thy servant do. And Shimei dwelt in Jerusalem many days.

American Standard Version (ASV)
And Shimei said unto the king, The saying is good: as my lord the king hath said, so will thy servant do. And Shimei dwelt in Jerusalem many days.

Bible in Basic English (BBE)
And Shimei said to the king, Very well! as my lord the king has said, so will your servant do. And for a long time Shimei went on living in Jerusalem.

Darby English Bible (DBY)
And Shimei said to the king, The saying is good: as my lord the king has said, so will thy servant do. And Shimei dwelt in Jerusalem many days.

Webster’s Bible (WBT)
And Shimei said to the king, The saying is good: as my lord the king hath said, so will thy servant do. And Shimei dwelt in Jerusalem many days.

World English Bible (WEB)
Shimei said to the king, The saying is good: as my lord the king has said, so will your servant do. Shimei lived in Jerusalem many days.

Young’s Literal Translation (YLT)
And Shimei saith to the king, `The word `is’ good; as my lord the king hath spoken so doth thy servant do;’ and Shimei dwelleth in Jerusalem many days.

1 இராஜாக்கள் 1 Kings 2:38
சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்.
And Shimei said unto the king, The saying is good: as my lord the king hath said, so will thy servant do. And Shimei dwelt in Jerusalem many days.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
שִׁמְעִ֤יšimʿîsheem-EE
לַמֶּ֙לֶךְ֙lammelekla-MEH-lek
ט֣וֹבṭôbtove
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
כַּֽאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
דִּבֶּר֙dibberdee-BER
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
כֵּ֖ןkēnkane
יַֽעֲשֶׂ֣הyaʿăśeya-uh-SEH
עַבְדֶּ֑ךָʿabdekāav-DEH-ha
וַיֵּ֧שֶׁבwayyēšebva-YAY-shev
שִׁמְעִ֛יšimʿîsheem-EE
בִּירֽוּשָׁלִַ֖םbîrûšālaimbee-roo-sha-la-EEM
יָמִ֥יםyāmîmya-MEEM
רַבִּֽים׃rabbîmra-BEEM

Cross Reference

1 இராஜாக்கள் 20:4
இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.

2 இராஜாக்கள் 20:19
அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.


Tags சீமேயி ராஜாவைப் பார்த்து அது நல்ல வார்த்தை ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்
1 Kings 2:38 in Tamil Concordance 1 Kings 2:38 in Tamil Interlinear 1 Kings 2:38 in Tamil Image