1 இராஜாக்கள் 2:36
பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக் கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.
Tamil Indian Revised Version
பின்பு ராஜா சீமேயியை அழைத்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேயே குடியிரு.
Tamil Easy Reading Version
பிறகு சீமேயியை வரவழைத்தான். அரசன் அவனிடம், “எருசலேமிலே உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டி அதிலே வாழ்ந்து கொள். நகரத்தை விட்டு வெளியே போகாதே.
Thiru Viviliam
பிறகு அரசர் சிமயியை வரவழைத்து அவனை நோக்கி, நீ எருசலேமில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வேறெங்கும் செல்லாமல் அங்கேயே குடியிரு.
Other Title
சிமயி கொலை செய்யப்படல்
King James Version (KJV)
And the king sent and called for Shimei, and said unto him, Build thee an house in Jerusalem, and dwell there, and go not forth thence any whither.
American Standard Version (ASV)
And the king sent and called for Shimei, and said unto him, Build thee a house in Jerusalem, and dwell there, and go not forth thence any whither.
Bible in Basic English (BBE)
Then the king sent for Shimei, and said to him, Make a house for yourself in Jerusalem and keep there and go to no other place.
Darby English Bible (DBY)
And the king sent and called for Shimei, and said to him, Build thee a house in Jerusalem, and abide there, and go not forth thence anywhere.
Webster’s Bible (WBT)
And the king sent and called for Shimei, and said to him, Build thee a house in Jerusalem, and dwell there, and go not forth thence to any place whatever.
World English Bible (WEB)
The king sent and called for Shimei, and said to him, Build yourself a house in Jerusalem, and dwell there, and don’t go forth from there any where.
Young’s Literal Translation (YLT)
And the king sendeth and calleth for Shimei, and saith to him, `Build for thee a house in Jerusalem, and thou hast dwelt there, and dost not go out thence any where;
1 இராஜாக்கள் 1 Kings 2:36
பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக் கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.
And the king sent and called for Shimei, and said unto him, Build thee an house in Jerusalem, and dwell there, and go not forth thence any whither.
| וַיִּשְׁלַ֤ח | wayyišlaḥ | va-yeesh-LAHK | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| וַיִּקְרָ֣א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| לְשִׁמְעִ֔י | lĕšimʿî | leh-sheem-EE | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| ל֗וֹ | lô | loh | |
| בְּֽנֵה | bĕnē | BEH-nay | |
| לְךָ֥ | lĕkā | leh-HA | |
| בַ֙יִת֙ | bayit | VA-YEET | |
| בִּיר֣וּשָׁלִַ֔ם | bîrûšālaim | bee-ROO-sha-la-EEM | |
| וְיָֽשַׁבְתָּ֖ | wĕyāšabtā | veh-ya-shahv-TA | |
| שָׁ֑ם | šām | shahm | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| תֵצֵ֥א | tēṣēʾ | tay-TSAY | |
| מִשָּׁ֖ם | miššām | mee-SHAHM | |
| אָ֥נֶה | ʾāne | AH-neh | |
| וָאָֽנָה׃ | wāʾānâ | va-AH-na |
Cross Reference
2 சாமுவேல் 14:24
ராஜா அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான், அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.
2 சாமுவேல் 14:28
அப்சலோம், ராஜாவின் முகத்தைக்காணாமலே இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.
2 சாமுவேல் 16:5
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
1 இராஜாக்கள் 1:53
அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.
1 இராஜாக்கள் 2:8
மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.
நீதிமொழிகள் 20:8
நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 20:26
ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
Tags பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து அவனை நோக்கி நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக் கட்டி அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல் அங்கேதானே குடியிரு
1 Kings 2:36 in Tamil Concordance 1 Kings 2:36 in Tamil Interlinear 1 Kings 2:36 in Tamil Image