Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 2:34 in Tamil

1 Kings 2:34 in Tamil Bible 1 Kings 1 Kings 2

1 இராஜாக்கள் 2:34
அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

Tamil Indian Revised Version
அப்படியே யோய்தாவின் மகன் பெனாயா போய், அவனைத் தாக்கி அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்திரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம் செய்யப்பட்டான்.

Tamil Easy Reading Version
எனவே, யோய்தாவின் மகனான பெனாயா யோவாபைக் கொன்றான். அப்பாலைவனத்திலேயே, அவனது வீட்டிற்கு அருகிலேயே யோவாப் அடக்கம் செய்யப்பட்டான்.

Thiru Viviliam
அவ்வாறே, யோயாதாவின் மகன் பெனாயா புறப்பட்டுப் போய் யோவாபைத் தாக்கிக் கொன்றான். அவர் பாலை நிலத்திலிருந்த தம் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்.

1 Kings 2:331 Kings 21 Kings 2:35

King James Version (KJV)
So Benaiah the son of Jehoiada went up, and fell upon him, and slew him: and he was buried in his own house in the wilderness.

American Standard Version (ASV)
Then Benaiah the son of Jehoiada went up, and fell upon him, and slew him; and he was buried in his own house in the wilderness.

Bible in Basic English (BBE)
So Benaiah, the son of Jehoiada, went up, and falling on him, put him to death; and his body was put to rest in his house in the waste land.

Darby English Bible (DBY)
And Benaiah the son of Jehoiada went up and fell upon him, and put him to death; and he was buried in his own house in the wilderness.

Webster’s Bible (WBT)
So Benaiah the son of Jehoiada went, and fell upon him, and slew him: and he was buried in his own house in the wilderness.

World English Bible (WEB)
Then Benaiah the son of Jehoiada went up, and fell on him, and killed him; and he was buried in his own house in the wilderness.

Young’s Literal Translation (YLT)
And Benaiah son of Jehoiada goeth up and falleth upon him, and putteth him to death, and he is buried in his own house in the wilderness,

1 இராஜாக்கள் 1 Kings 2:34
அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
So Benaiah the son of Jehoiada went up, and fell upon him, and slew him: and he was buried in his own house in the wilderness.

So
Benaiah
וַיַּ֗עַלwayyaʿalva-YA-al
the
son
בְּנָיָ֙הוּ֙bĕnāyāhûbeh-na-YA-HOO
of
Jehoiada
בֶּןbenben
up,
went
יְה֣וֹיָדָ֔עyĕhôyādāʿyeh-HOH-ya-DA
and
fell
וַיִּפְגַּעwayyipgaʿva-yeef-ɡA
slew
and
him,
upon
בּ֖וֹboh
him:
and
he
was
buried
וַיְמִתֵ֑הוּwaymitēhûvai-mee-TAY-hoo
house
own
his
in
וַיִּקָּבֵ֥רwayyiqqābērva-yee-ka-VARE
in
the
wilderness.
בְּבֵית֖וֹbĕbêtôbeh-vay-TOH
בַּמִּדְבָּֽר׃bammidbārba-meed-BAHR

1 இராஜாக்கள் 2:34 in English

appatiyae Yoythaavin Kumaaran Penaayaa Poy, Avanmael Vilunthu Avanaik Kontupottan; Avan Vanaantharaththilirukkira Thannutaiya Veettilae Adakkampannnappattan.


Tags அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான் அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்
1 Kings 2:34 in Tamil Concordance 1 Kings 2:34 in Tamil Interlinear 1 Kings 2:34 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 2