1 இராஜாக்கள் 2:14
பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
Tamil Indian Revised Version
பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
Tamil Easy Reading Version
நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது” என்றான். பத்சேபாள், “அப்படியென்றால் சொல்” என்றாள்.
Thiru Viviliam
அதற்கு அவன், “ஆம்; சமதானமே” என்றான். பிறகு அவன், “நான் உம்மிடம் ஒன்று சொல்லவேண்டும்” என்றான். அவரும் “சொல்” என்றார்.
King James Version (KJV)
He said moreover, I have somewhat to say unto thee. And she said, Say on.
American Standard Version (ASV)
He said moreover, I have somewhat to say unto thee. And she said, Say on.
Bible in Basic English (BBE)
Then he said, I have something to say to you. And she said, Say on.
Darby English Bible (DBY)
And he said, I have something to say to thee. And she said, Speak.
Webster’s Bible (WBT)
He said moreover, I have somewhat to say to thee. And she said, Say on.
World English Bible (WEB)
He said moreover, I have somewhat to tell you. She said, Say on.
Young’s Literal Translation (YLT)
And he saith, `I have a word unto thee,’ and she saith, `Speak.’
1 இராஜாக்கள் 1 Kings 2:14
பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
He said moreover, I have somewhat to say unto thee. And she said, Say on.
| וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| דָּבָ֥ר | dābār | da-VAHR | |
| לִ֖י | lî | lee | |
| אֵלָ֑יִךְ | ʾēlāyik | ay-LA-yeek | |
| וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| דַּבֵּֽר׃ | dabbēr | da-BARE |
Cross Reference
2 சாமுவேல் 14:12
அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாகவேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
லுூக்கா 7:40
இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
Tags பின்பு அவன் உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான் அதற்கு அவள் சொல் என்றாள்
1 Kings 2:14 in Tamil Concordance 1 Kings 2:14 in Tamil Interlinear 1 Kings 2:14 in Tamil Image