Bible

1 இராஜாக்கள் 18

1 Kings 18:5 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 18:5
ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.

Tamil Indian Revised Version
ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் எல்லா மிருகஜீவன்களையும் சாகவிடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடு காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் கிடைக்குமா என்று பார் என்றான்.

Tamil Easy Reading Version
அரசன் ஒபதியாவிடம், “இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்” என்றான்.

Thiru Viviliam
ஆகாபு ஒபதியாவிடம், “நாடெங்கும் சென்று எல்லா நீருற்றுகளையும், நீரோடைகளையும் பார்ப்போம். ஒருவேளை குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் உயிர் வாழத் தேவையான புல் கிடைக்கலாம். நம்முடைய கால் நடைகளை இழக்க வேண்டியிராது” என்றான்.

Roman Transliteration
Aakaap opathiyaavaip paarththu: nee thaesaththilirukkira ellaa neeroottaுkalidaththilum, ellaa aaraுkalidaththilum po; naam sakala mirukajeevankalaiyum saakakkodaamal, kuthiraikalaiyum kovaeraு kaluthaikalaiyumaavathu uyirotae kaappaattaுmpatikku namakkup pul akappadumaa entu paar entan.

1 Kings 18:5 in Other Translations

King James Version (KJV)
And Ahab said unto Obadiah, Go into the land, unto all fountains of water, and unto all brooks: peradventure we may find grass to save the horses and mules alive, that we lose not all the beasts.

American Standard Version (ASV)
And Ahab said unto Obadiah, Go through the land, unto all the fountains of water, and unto all the brooks: peradventure we may find grass and save the horses and mules alive, that we lose not all the beasts.

Bible in Basic English (BBE)
And Ahab said to Obadiah, Come, let us go through all the country, to all the fountains of water and all the rivers, and see if there is any grass to be had for the horses and the transport beasts, so that we may be able to keep some of the beasts from destruction.

Darby English Bible (DBY)
and Ahab said to Obadiah, Go through the land, to all the fountains of water and to all the torrents, perhaps we may find grass to save the horses and the mules alive, so that we may not have to destroy some of [our] beasts.

Webster's Bible (WBT)
And Ahab said to Obadiah, Go into the land, to all fountains of water, and to all brooks: it may be we may find grass to save the horses and mules alive, that we lose not all the beasts.

World English Bible (WEB)
Ahab said to Obadiah, Go through the land, to all the springs of water, and to all the brooks: peradventure we may find grass and save the horses and mules alive, that we not lose all the animals.

Young's Literal Translation (YLT)
and Ahab saith unto Obadiah, `Go through the land, unto all fountains of waters, and unto all the brooks, if so be we find hay, and keep alive horse and mule, and do not cut off any of the cattle.'

1 இராஜாக்கள் 1 Kings 18:5

ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.

And Ahab said unto Obadiah, Go into the land, unto all fountains of water, and unto all brooks: peradventure we may find grass to save the horses and mules alive, that we lose not all the beasts.

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And Ahab אַחְאָב֙ ʾaḥʾāb ak-AV
unto אֶל ʾēl ale
Obadiah, עֹ֣בַדְיָ֔הוּ ʿōbadyâ oh-vahd-YA
Go לֵ֤ךְ hālak ha-LAHK
into the land, בָּאָ֙רֶץ֙ ʾereṣ eh-RETS
unto אֶל ʾēl ale
all כָּל kōl kole
fountains מַעְיְנֵ֣י maʿyān ma-YAHN
of water, הַמַּ֔יִם mayim ma-YEEM
and unto וְאֶ֖ל ʾēl ale
all כָּל kōl kole
brooks: הַנְּחָלִ֑ים naḥal na-HAHL
peradventure אוּלַ֣י׀ ʾûlay oo-LAI
we may find נִמְצָ֣א māṣāʾ ma-TSA
grass חָצִ֗יר ḥāṣîr ha-TSEER
to save וּנְחַיֶּה֙ ḥāyâ ha-YA
the horses ס֣וּס sûs soos
and mules וָפֶ֔רֶד pered peh-RED
not וְל֥וֹא lōʾ loh
alive, that we lose נַכְרִ֖ית kārat ka-RAHT
all the beasts. מֵֽהַבְּהֵמָֽה׃ bĕhēmâ beh-hay-MA



Read Full Chapter : 1 Kings 18