1 இராஜாக்கள் 14:20
யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
யெரொபெயாம் இருபத்திரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அவனுடைய மகனாகிய நாதாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
அவன் 22 ஆண்டுகள் அரசாண்டான். அவன் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனக்குப் பின் அவனது மகன் நாதாப் அரசன் ஆனான்.
Thiru Viviliam
எரொபவாம் இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் நாதாபு அரசன் ஆனான்.
King James Version (KJV)
And the days which Jeroboam reigned were two and twenty years: and he slept with his fathers, and Nadab his son reigned in his stead.
American Standard Version (ASV)
And the days which Jeroboam reigned were two and twenty years: and he slept with his fathers, and Nadab his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jeroboam was king for twenty-two years, and was put to rest with his fathers, and Nadab his son became king in his place.
Darby English Bible (DBY)
And the days that Jeroboam reigned were twenty-two years; and he slept with his fathers. And Nadab his son reigned in his stead.
Webster’s Bible (WBT)
And the days which Jeroboam reigned were two and twenty years: and he slept with his fathers, and Nadab his son reigned in his stead.
World English Bible (WEB)
The days which Jeroboam reigned were two and twenty years: and he slept with his fathers, and Nadab his son reigned in his place.
Young’s Literal Translation (YLT)
And the days that Jeroboam reigned `are’ twenty and two years, and he lieth with his fathers, and reign doth Nadab his son in his stead.
1 இராஜாக்கள் 1 Kings 14:20
யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And the days which Jeroboam reigned were two and twenty years: and he slept with his fathers, and Nadab his son reigned in his stead.
And the days | וְהַיָּמִים֙ | wĕhayyāmîm | veh-ha-ya-MEEM |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
Jeroboam | מָלַ֣ךְ | mālak | ma-LAHK |
reigned | יָֽרָבְעָ֔ם | yārobʿām | ya-rove-AM |
two were | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
and twenty | וּשְׁתַּ֖יִם | ûšĕttayim | oo-sheh-TA-yeem |
years: | שָׁנָ֑ה | šānâ | sha-NA |
slept he and | וַיִּשְׁכַּב֙ | wayyiškab | va-yeesh-KAHV |
with | עִם | ʿim | eem |
his fathers, | אֲבֹתָ֔יו | ʾăbōtāyw | uh-voh-TAV |
and Nadab | וַיִּמְלֹ֛ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
son his | נָדָ֥ב | nādāb | na-DAHV |
reigned | בְּנ֖וֹ | bĕnô | beh-NOH |
in his stead. | תַּחְתָּֽיו׃ | taḥtāyw | tahk-TAIV |
1 இராஜாக்கள் 14:20 in English
Tags யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம் அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
1 Kings 14:20 in Tamil Concordance 1 Kings 14:20 in Tamil Interlinear 1 Kings 14:20 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 14