Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 11:3 in Tamil

Home Bible 1 Kings 1 Kings 11 1 Kings 11:3

1 இராஜாக்கள் 11:3
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அவனுக்கு ராஜ பரம்பரையுள்ள எழுநூறு மனைவிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய பெண்கள் அவனுடைய இருதயத்தைத் திரும்பச்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி அவனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர். அவர்கள் அவனை தேவனுடைய வழியிலிருந்து திருப்பினார்கள்.

Thiru Viviliam
சாலமோனுக்கு எழுநூறு அரசகுலப் பெண்கள் மனைவியராகவும் முந்நூறு பெண்கள் வைப்பாட்டிகளாகவும் இருந்தார்கள். அப்பெண்கள் அவரது இதயத்தைத் தவறான வழியில் திருப்பி விட்டார்கள்.

1 Kings 11:21 Kings 111 Kings 11:4

King James Version (KJV)
And he had seven hundred wives, princesses, and three hundred concubines: and his wives turned away his heart.

American Standard Version (ASV)
And he had seven hundred wives, princesses, and three hundred concubines; and his wives turned away his heart.

Bible in Basic English (BBE)
He had seven hundred wives, daughters of kings, and three hundred other wives; and through his wives his heart was turned away.

Darby English Bible (DBY)
And he had seven hundred wives, princesses, and three hundred concubines; and his wives turned away his heart.

Webster’s Bible (WBT)
And he had seven hundred wives, princesses, and three hundred concubines: and his wives turned away his heart.

World English Bible (WEB)
He had seven hundred wives, princesses, and three hundred concubines; and his wives turned away his heart.

Young’s Literal Translation (YLT)
And he hath women, princesses, seven hundred, and concubines three hundred; and his wives turn aside his heart.

1 இராஜாக்கள் 1 Kings 11:3
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்.
And he had seven hundred wives, princesses, and three hundred concubines: and his wives turned away his heart.

וַיְהִיwayhîvai-HEE
ל֣וֹloh
נָשִׁ֗יםnāšîmna-SHEEM
שָׂרוֹת֙śārôtsa-ROTE
שְׁבַ֣עšĕbaʿsheh-VA
מֵא֔וֹתmēʾôtmay-OTE
וּפִֽלַגְשִׁ֖יםûpilagšîmoo-fee-lahɡ-SHEEM
שְׁלֹ֣שׁšĕlōšsheh-LOHSH
מֵא֑וֹתmēʾôtmay-OTE
וַיַּטּ֥וּwayyaṭṭûva-YA-too
נָשָׁ֖יוnāšāywna-SHAV
אֶתʾetet
לִבּֽוֹ׃libbôlee-boh

Cross Reference

2 சாமுவேல் 5:13
அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.

நியாயாதிபதிகள் 8:30
கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.

நியாயாதிபதிகள் 9:5
அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.

2 சாமுவேல் 3:2
எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

2 நாளாகமம் 11:21
ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.

பிரசங்கி 7:28
என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.


Tags அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும் முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள் அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்
1 Kings 11:3 in Tamil Concordance 1 Kings 11:3 in Tamil Interlinear 1 Kings 11:3 in Tamil Image