Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 John 3:6 in Tamil

Home Bible 1 John 1 John 3 1 John 3:6

1 யோவான் 3:6
அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை

Tamil Indian Revised Version
அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.

Tamil Easy Reading Version
எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்துகொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும்.

Thiru Viviliam
அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.⒫

1 John 3:51 John 31 John 3:7

King James Version (KJV)
Whosoever abideth in him sinneth not: whosoever sinneth hath not seen him, neither known him.

American Standard Version (ASV)
Whosoever abideth in him sinneth not: whosoever sinneth hath not seen him, neither knoweth him.

Bible in Basic English (BBE)
Anyone who is in him does no sin; anyone who is a sinner has not seen him and has no knowledge of him.

Darby English Bible (DBY)
Whoever abides in him, does not sin: whoever sins, has not seen him or known him.

World English Bible (WEB)
Whoever remains in him doesn’t sin. Whoever sins hasn’t seen him, neither knows him.

Young’s Literal Translation (YLT)
every one who is remaining in him doth not sin; every one who is sinning, hath not seen him, nor known him.

1 யோவான் 1 John 3:6
அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை
Whosoever abideth in him sinneth not: whosoever sinneth hath not seen him, neither known him.

πᾶςpaspahs
hooh
ἐνenane
αὐτῷautōaf-TOH
μένωνmenōnMAY-none
οὐχouchook
ἁμαρτάνει·hamartaneia-mahr-TA-nee
πᾶςpaspahs
hooh
ἁμαρτάνωνhamartanōna-mahr-TA-none
οὐχouchook
ἑώρακενheōrakenay-OH-ra-kane
αὐτὸνautonaf-TONE
οὐδὲoudeoo-THAY
ἔγνωκενegnōkenA-gnoh-kane
αὐτόνautonaf-TONE

Cross Reference

3 யோவான் 1:11
பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.

1 யோவான் 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

1 யோவான் 3:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

1 யோவான் 4:8
அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

1 யோவான் 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.

2 கொரிந்தியர் 4:6
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

1 யோவான் 5:18
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.

1 யோவான் 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.

யோவான் 15:4
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

2 கொரிந்தியர் 3:18
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.


Tags அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை அவரை அறியவுமில்லை
1 John 3:6 in Tamil Concordance 1 John 3:6 in Tamil Interlinear 1 John 3:6 in Tamil Image