Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 3:15 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 3 1 Corinthians 3:15

1 கொரிந்தியர் 3:15
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.

Tamil Indian Revised Version
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.

Tamil Easy Reading Version
ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.

Thiru Viviliam
ஒருவர் கட்டியது தீக்கிரையாகுமானால் அவர் இழப்புக்குள்ளாவார். ஆனால், நெருப்பில் அகப்பட்டுத் தப்பியவர்போல் அவர் மீட்கப்படுவார்.⒫

1 Corinthians 3:141 Corinthians 31 Corinthians 3:16

King James Version (KJV)
If any man’s work shall be burned, he shall suffer loss: but he himself shall be saved; yet so as by fire.

American Standard Version (ASV)
If any man’s work shall be burned, he shall suffer loss: but he himself shall be saved; yet so as through fire.

Bible in Basic English (BBE)
If the fire puts an end to any man’s work, it will be his loss: but he will get salvation himself, though as by fire.

Darby English Bible (DBY)
If the work of any one shall be consumed, he shall suffer loss, but *he* shall be saved, but so as through [the] fire.

World English Bible (WEB)
If any man’s work is burned, he will suffer loss, but he himself will be saved, but as through fire.

Young’s Literal Translation (YLT)
if of any the work is burned up, he shall suffer loss; and himself shall be saved, but so as through fire.

1 கொரிந்தியர் 1 Corinthians 3:15
ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.
If any man's work shall be burned, he shall suffer loss: but he himself shall be saved; yet so as by fire.

εἴeiee
τινοςtinostee-nose
τὸtotoh
ἔργονergonARE-gone
κατακαήσεταιkatakaēsetaika-ta-ka-A-say-tay
ζημιωθήσεταιzēmiōthēsetaizay-mee-oh-THAY-say-tay
αὐτὸςautosaf-TOSE
δὲdethay
σωθήσεταιsōthēsetaisoh-THAY-say-tay
οὕτωςhoutōsOO-tose
δὲdethay
ὡςhōsose
διὰdiathee-AH
πυρόςpyrospyoo-ROSE

Cross Reference

யூதா 1:23
மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

1 கொரிந்தியர் 3:12
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

2 யோவான் 1:8
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:18
நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

1 பேதுரு 4:18
நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

சங்கீதம் 66:12
மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.


Tags ஒருவன் கட்டினது வெந்துபோனால் அவன் நஷ்டமடைவான் அவனோ இரட்சிக்கப்படுவான் அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்
1 Corinthians 3:15 in Tamil Concordance 1 Corinthians 3:15 in Tamil Interlinear 1 Corinthians 3:15 in Tamil Image