Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 3:11 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 3 1 Corinthians 3:11

1 கொரிந்தியர் 3:11
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.

Tamil Indian Revised Version
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது.

Tamil Easy Reading Version
அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும்.

Thiru Viviliam
ஏற்கனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

1 Corinthians 3:101 Corinthians 31 Corinthians 3:12

King James Version (KJV)
For other foundation can no man lay than that is laid, which is Jesus Christ.

American Standard Version (ASV)
For other foundation can no man lay than that which is laid, which is Jesus Christ.

Bible in Basic English (BBE)
For there is no other base for the building but that which has been put down, which is Jesus Christ.

Darby English Bible (DBY)
For other foundation can no man lay besides that which [is] laid, which is Jesus Christ.

World English Bible (WEB)
For no one can lay any other foundation than that which has been laid, which is Jesus Christ.

Young’s Literal Translation (YLT)
for other foundation no one is able to lay except that which is laid, which is Jesus the Christ;

1 கொரிந்தியர் 1 Corinthians 3:11
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
For other foundation can no man lay than that is laid, which is Jesus Christ.

θεμέλιονthemelionthay-MAY-lee-one
γὰρgargahr
ἄλλονallonAL-lone
οὐδεὶςoudeisoo-THEES
δύναταιdynataiTHYOO-na-tay
θεῖναιtheinaiTHEE-nay
παρὰparapa-RA
τὸνtontone
κείμενονkeimenonKEE-may-none
ὅςhosose
ἐστινestinay-steen
Ἰησοῦςiēsousee-ay-SOOS
hooh
Χριστόςchristoshree-STOSE

Cross Reference

எபேசியர் 2:20
அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

ஏசாயா 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.

மத்தேயு 16:18
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

கலாத்தியர் 1:7
வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.

2 தீமோத்தேயு 2:19
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.

1 பேதுரு 2:6
அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:11
வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.

2 கொரிந்தியர் 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.


Tags போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது
1 Corinthians 3:11 in Tamil Concordance 1 Corinthians 3:11 in Tamil Interlinear 1 Corinthians 3:11 in Tamil Image