Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 15:38 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 15 1 Corinthians 15:38

1 கொரிந்தியர் 15:38
அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

Tamil Indian Revised Version
அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் அதற்கு என வகுக்கப்பட்டுள்ள ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வகையான விதைக்கும் அதற்குரிய உருவத்தை அளிக்கிறார்.

Thiru Viviliam
கடவுளோ தம் விருப்பப்படி அதற்கு ஓர் உருவைக் கொடுக்கிறார்; ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவைக் கொடுக்கிறார்.⒫

1 Corinthians 15:371 Corinthians 151 Corinthians 15:39

King James Version (KJV)
But God giveth it a body as it hath pleased him, and to every seed his own body.

American Standard Version (ASV)
but God giveth it a body even as it pleased him, and to each seed a body of its own.

Bible in Basic English (BBE)
But God gives it a body, as it is pleasing to him, and to every seed its special body.

Darby English Bible (DBY)
and God gives to it a body as he has pleased, and to each of the seeds its own body.

World English Bible (WEB)
But God gives it a body even as it pleased him, and to each seed a body of its own.

Young’s Literal Translation (YLT)
and God doth give to it a body according as He willed, and to each of the seeds its proper body.

1 கொரிந்தியர் 1 Corinthians 15:38
அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
But God giveth it a body as it hath pleased him, and to every seed his own body.

hooh
δὲdethay
θεὸςtheosthay-OSE
αὐτῷautōaf-TOH
δίδωσινdidōsinTHEE-thoh-seen
σῶμαsōmaSOH-ma
καθὼςkathōska-THOSE
ἠθέλησενēthelēsenay-THAY-lay-sane
καὶkaikay
ἑκάστῳhekastōake-AH-stoh
τῶνtōntone
σπερμάτωνspermatōnspare-MA-tone
τὸtotoh
ἴδιονidionEE-thee-one
σῶμαsōmaSOH-ma

Cross Reference

ஆதியாகமம் 1:11
அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

சங்கீதம் 104:14
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி அவர் மிருகங்களுக்குப் புல்லையும் மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.

ஏசாயா 61:11
பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.

மாற்கு 4:26
பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;

1 கொரிந்தியர் 3:7
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.


Tags அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார் விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்
1 Corinthians 15:38 in Tamil Concordance 1 Corinthians 15:38 in Tamil Interlinear 1 Corinthians 15:38 in Tamil Image