Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 11:5 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 11 1 Corinthians 11:5

1 கொரிந்தியர் 11:5
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.

Tamil Indian Revised Version
ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே.

Tamil Easy Reading Version
தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும். தலைமயிரை மழித்துக்கொண்ட பெண்ணுக்கு அவள் ஒப்பாவாள்.

Thiru Viviliam
இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளாத ஒவ்வொரு பெண்ணும் தம் தலைவரை இகழ்ச்சிகுள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.

1 Corinthians 11:41 Corinthians 111 Corinthians 11:6

King James Version (KJV)
But every woman that prayeth or prophesieth with her head uncovered dishonoureth her head: for that is even all one as if she were shaven.

American Standard Version (ASV)
But every woman praying or prophesying with her head unveiled dishonoreth her head; for it is one and the same thing as if she were shaven.

Bible in Basic English (BBE)
But every woman who does so with her head unveiled, puts shame on her head: for it is the same as if her hair was cut off.

Darby English Bible (DBY)
But every woman praying or prophesying with her head uncovered puts her own head to shame; for it is one and the same as a shaved [woman].

World English Bible (WEB)
But every woman praying or prophesying with her head unveiled dishonors her head. For it is one and the same thing as if she were shaved.

Young’s Literal Translation (YLT)
and every woman praying or prophesying with the head uncovered, doth dishonour her own head, for it is one and the same thing with her being shaven,

1 கொரிந்தியர் 1 Corinthians 11:5
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
But every woman that prayeth or prophesieth with her head uncovered dishonoureth her head: for that is even all one as if she were shaven.

πᾶσαpasaPA-sa
δὲdethay
γυνὴgynēgyoo-NAY
προσευχομένηproseuchomenēprose-afe-hoh-MAY-nay
ēay
προφητεύουσαprophēteuousaproh-fay-TAVE-oo-sa
ἀκατακαλύπτῳakatakalyptōah-ka-ta-ka-LYOO-ptoh
τῇtay
κεφαλῇkephalēkay-fa-LAY
καταισχύνειkataischyneika-tay-SKYOO-nee
τὴνtēntane
κεφαλὴνkephalēnkay-fa-LANE
ἑαυτῆς·heautēsay-af-TASE
ἓνhenane
γάρgargahr
ἐστινestinay-steen
καὶkaikay
τὸtotoh
αὐτὸautoaf-TOH
τῇtay
ἐξυρημένῃexyrēmenēay-ksyoo-ray-MAY-nay

Cross Reference

உபாகமம் 21:12
அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிறைத்து, தன் நகங்களைக் களைந்து,

லுூக்கா 2:36
ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:9
தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.

1 கொரிந்தியர் 14:34
சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:17
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;


Tags ஜெபம்பண்ணுகிறபோதாவது தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள் அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே
1 Corinthians 11:5 in Tamil Concordance 1 Corinthians 11:5 in Tamil Interlinear 1 Corinthians 11:5 in Tamil Image