Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 10:28 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 10 1 Corinthians 10:28

1 கொரிந்தியர் 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

Tamil Indian Revised Version
ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.

Tamil Easy Reading Version
ஆனால் ஒருவன் உங்களுக்கு “அது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று கூறினால், பின்னர் அதை உண்ணுவது குற்றமாகும். ஏனெனில் அது குற்றம் என மக்கள் நினைக்கிறார்கள். அதைக் கூறிய மனிதனின் மனச்சாட்சியை நீங்கள் கெடுக்கக் கூடாது.

Thiru Viviliam
எவராவது உங்களிடம், ‘இது படையல் உணவு’ என்று சொன்னால் அவ்வாறு தெரிவித்தவரை முன்னிட்டும் மனச்சான்றை முன்னிட்டும் அதை உண்ண வேண்டாம்.

1 Corinthians 10:271 Corinthians 101 Corinthians 10:29

King James Version (KJV)
But if any man say unto you, This is offered in sacrifice unto idols, eat not for his sake that shewed it, and for conscience sake: for the earth is the Lord’s, and the fulness thereof:

American Standard Version (ASV)
But if any man say unto you, This hath been offered in sacrifice, eat not, for his sake that showed it, and for conscience sake:

Bible in Basic English (BBE)
But if anyone says to you, This food has been used as an offering, do not take it, on account of him who said it, and on account of his sense of right and wrong:

Darby English Bible (DBY)
But if any one say to you, This is offered to holy purposes, do not eat, for his sake that pointed it out, and conscience sake;

World English Bible (WEB)
But if anyone says to you, “This was offered to idols,” don’t eat it for the sake of the one who told you, and for the sake of conscience. For “the earth is the Lord’s, and all its fullness.”

Young’s Literal Translation (YLT)
and if any one may say to you, `This is a thing sacrificed to an idol,’ — do not eat, because of that one who shewed `it’, and of the conscience, for the Lord’s `is’ the earth and its fulness:

1 கொரிந்தியர் 1 Corinthians 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
But if any man say unto you, This is offered in sacrifice unto idols, eat not for his sake that shewed it, and for conscience sake: for the earth is the Lord's, and the fulness thereof:

ἐὰνeanay-AN
δέdethay
τιςtistees
ὑμῖνhyminyoo-MEEN
εἴπῃeipēEE-pay
ΤοῦτοtoutoTOO-toh
εἰδωλόθυτόνeidōlothytonee-thoh-LOH-thyoo-TONE
ἐστινestinay-steen
μὴmay
ἐσθίετεesthieteay-STHEE-ay-tay
δι'dithee
ἐκεῖνονekeinonake-EE-none
τὸνtontone
μηνύσανταmēnysantamay-NYOO-sahn-ta
καὶkaikay
τὴνtēntane
συνείδησιν·syneidēsinsyoon-EE-thay-seen
τοῦtoutoo
γὰρgargahr
κυρίουkyrioukyoo-REE-oo
ay
γῆgay
καὶkaikay
τὸtotoh
πλήρωμαplērōmaPLAY-roh-ma
αὐτῆςautēsaf-TASE

Cross Reference

யாத்திராகமம் 9:29
மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.

1 கொரிந்தியர் 8:10
எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?

1 கொரிந்தியர் 8:7
ஆனாலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

ரோமர் 14:15
போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.

மத்தேயு 6:31
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

எரேமியா 27:5
நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.

சங்கீதம் 115:16
வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

உபாகமம் 10:14
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.


Tags ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால் அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள் பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது
1 Corinthians 10:28 in Tamil Concordance 1 Corinthians 10:28 in Tamil Interlinear 1 Corinthians 10:28 in Tamil Image