Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 28:6 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 28 1 Chronicles 28:6

1 நாளாகமம் 28:6
அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

Tamil Indian Revised Version
அவர் என்னை நோக்கி: உன்னுடைய மகனாகிய சாலொமோனே என்னுடைய ஆலயத்தையும் என்னுடைய முற்றங்களையும் கட்டுவானாக; அவனை எனக்கு மகனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம், ‘தாவீது, உன் மகனான சாலொமோன் எனக்கு ஆலயத்தைக் கட்டுவான். அதைச் சுற்றிய இடங்களையும் கட்டுவான். ஏனென்றால் நான் அவனை எனது மகனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனது தந்தையாக இருப்பேன்.

Thiru Viviliam
அவர் என்னை நோக்கி, ‘உன் மகன் சாலமோனே என் இல்லத்தையும் என் முற்றங்களையும் கட்டியெழுப்புவான். அவனை நான் எனக்கு மகனாகத் தேர்ந்து கொண்டுள்ளேன். நானும் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்.

1 Chronicles 28:51 Chronicles 281 Chronicles 28:7

King James Version (KJV)
And he said unto me, Solomon thy son, he shall build my house and my courts: for I have chosen him to be my son, and I will be his father.

American Standard Version (ASV)
And he said unto me, Solomon thy son, he shall build my house and my courts; for I have chosen him to be my son, and I will be his father.

Bible in Basic English (BBE)
And he said to me, Solomon your son will be the builder of my house and the open spaces round it; for I have taken him to be my son, and I will be his father.

Darby English Bible (DBY)
And he said to me, Solomon thy son, he shall build my house and my courts; for I have chosen him to be my son, and I will be his father.

Webster’s Bible (WBT)
And he said to me, Solomon thy son, he shall build my house and my courts: for I have chosen him to be my son, and I will be his father.

World English Bible (WEB)
He said to me, Solomon your son, he shall build my house and my courts; for I have chosen him to be my son, and I will be his father.

Young’s Literal Translation (YLT)
and saith to me, Solomon thy son, he doth build My house, and My courts, for I have fixed on him to Me for a son, and I — I am to him for a father,

1 நாளாகமம் 1 Chronicles 28:6
அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.
And he said unto me, Solomon thy son, he shall build my house and my courts: for I have chosen him to be my son, and I will be his father.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
לִ֔יlee
שְׁלֹמֹ֣הšĕlōmōsheh-loh-MOH
בִנְךָ֔binkāveen-HA
הֽוּאhûʾhoo
יִבְנֶ֥הyibneyeev-NEH
בֵיתִ֖יbêtîvay-TEE
וַחֲצֵֽרוֹתָ֑יwaḥăṣērôtāyva-huh-tsay-roh-TAI
כִּֽיkee
בָחַ֨רְתִּיbāḥartîva-HAHR-tee
ב֥וֹvoh
לִי֙liylee
לְבֵ֔ןlĕbēnleh-VANE
וַֽאֲנִ֖יwaʾănîva-uh-NEE
אֶֽהְיֶהʾehĕyeEH-heh-yeh
לּ֥וֹloh
לְאָֽב׃lĕʾābleh-AV

Cross Reference

2 சாமுவேல் 7:13
அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

1 நாளாகமம் 22:9
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன்பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவான்.

1 நாளாகமம் 17:11
நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.

2 நாளாகமம் 1:9
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிபடுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.

சகரியா 6:12
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.

எபிரெயர் 3:3
வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திராயிருக்கிறார்.

எபிரெயர் 3:6
கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.

எபிரெயர் 4:5
அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.


Tags அவர் என்னை நோக்கி உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன் அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன் நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்
1 Chronicles 28:6 in Tamil Concordance 1 Chronicles 28:6 in Tamil Interlinear 1 Chronicles 28:6 in Tamil Image