Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 21:14 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 21 1 Chronicles 21:14

1 நாளாகமம் 21:14
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார், அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரச்செய்தார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதாயிரம்பேர் இறந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் கொடிய நோயை இஸ்ரவேலரிடம் பரப்பினார். 70,000 பேர் மரித்தனர்.

Thiru Viviliam
எனவே ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால் இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர்.

1 Chronicles 21:131 Chronicles 211 Chronicles 21:15

King James Version (KJV)
So the LORD sent pestilence upon Israel: and there fell of Israel seventy thousand men.

American Standard Version (ASV)
So Jehovah sent a pestilence upon Israel; and there fell of Israel seventy thousand men.

Bible in Basic English (BBE)
So the Lord sent disease on Israel, causing the death of seventy thousand men.

Darby English Bible (DBY)
And Jehovah sent a pestilence upon Israel; and there fell of Israel seventy thousand men.

Webster’s Bible (WBT)
So the LORD sent pestilence upon Israel: and there fell of Israel seventy thousand men.

World English Bible (WEB)
So Yahweh sent a pestilence on Israel; and there fell of Israel seventy thousand men.

Young’s Literal Translation (YLT)
And Jehovah giveth a pestilence in Israel, and there fall of Israel seventy thousand men,

1 நாளாகமம் 1 Chronicles 21:14
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார், அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.
So the LORD sent pestilence upon Israel: and there fell of Israel seventy thousand men.

וַיִּתֵּ֧ןwayyittēnva-yee-TANE
יְהוָ֛הyĕhwâyeh-VA
דֶּ֖בֶרdeberDEH-ver
בְּיִשְׂרָאֵ֑לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
וַיִּפֹּל֙wayyippōlva-yee-POLE
מִיִּשְׂרָאֵ֔לmiyyiśrāʾēlmee-yees-ra-ALE
שִׁבְעִ֥יםšibʿîmsheev-EEM
אֶ֖לֶףʾelepEH-lef
אִֽישׁ׃ʾîšeesh

Cross Reference

யாத்திராகமம் 12:30
அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

எண்ணாகமம் 16:46
மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான்.

எண்ணாகமம் 25:9
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.

1 சாமுவேல் 6:19
ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

2 சாமுவேல் 24:15
அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.

2 இராஜாக்கள் 19:35
அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும் போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

1 நாளாகமம் 27:24
செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை.


Tags ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார் அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்
1 Chronicles 21:14 in Tamil Concordance 1 Chronicles 21:14 in Tamil Interlinear 1 Chronicles 21:14 in Tamil Image