Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 2:53 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 2 1 Chronicles 2:53

1 நாளாகமம் 2:53
கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.

Tamil Indian Revised Version
கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.

Tamil Easy Reading Version
கீரியாத்யாரீமின் கோத்திரங்களும் எத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோர் ஆவார்கள். மிஸ்ராவியரிடமிருந்து சோராத்தியரும் எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.

Thiru Viviliam
கிரியத்து எயாரிமின் குடும்பங்கள்: இத்திரியர், பூத்தியர், சுமாத்தியர், மிஸ்ராவியர், இவர்களிடமிருந்து சோராத்தியரும் எஸ்தாவோலியரும் தோன்றினர்.⒫

1 Chronicles 2:521 Chronicles 21 Chronicles 2:54

King James Version (KJV)
And the families of Kirjathjearim; the Ithrites, and the Puhites, and the Shumathites, and the Mishraites; of them came the Zareathites, and the Eshtaulites,

American Standard Version (ASV)
And the families of Kiriath-jearim: The Ithrites, and the Puthites, and the Shumathites, and the Mishraites; of them came the Zorathites and the Eshtaolites.

Bible in Basic English (BBE)
And the families of Kiriath-jearim: the Ithrites and the Puthites and the Shumathites and the Mishraites; from them came the Zorathites and the Eshtaolites.

Darby English Bible (DBY)
And the families of Kirjath-jearim were the Jithrites, and the Puthites, and the Shumathites, and the Mishraites; of them came the Zoreathites and the Eshtaolites.

Webster’s Bible (WBT)
And the families of Kirjath-jearim; the Ithrites, and the Puhites, and the Shumathites, and the Mishraites; of them came the Zereathites, and the Eshtaulites.

World English Bible (WEB)
The families of Kiriath Jearim: The Ithrites, and the Puthites, and the Shumathites, and the Mishraites; of them came the Zorathites and the Eshtaolites.

Young’s Literal Translation (YLT)
and the families of Kirjath-Jearim: the Ithrite, and the Puhite, and the Shumathite, and the Mishraite: from these went out the Zareathite, and the Eshtaulite.

1 நாளாகமம் 1 Chronicles 2:53
கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
And the families of Kirjathjearim; the Ithrites, and the Puhites, and the Shumathites, and the Mishraites; of them came the Zareathites, and the Eshtaulites,

וּמִשְׁפְּחוֹת֙ûmišpĕḥôtoo-meesh-peh-HOTE
קִרְיַ֣תqiryatkeer-YAHT
יְעָרִ֔יםyĕʿārîmyeh-ah-REEM
הַיִּתְרִי֙hayyitriyha-yeet-REE
וְהַפּוּתִ֔יwĕhappûtîveh-ha-poo-TEE
וְהַשֻּֽׁמָתִ֖יwĕhaššumātîveh-ha-shoo-ma-TEE
וְהַמִּשְׁרָעִ֑יwĕhammišrāʿîveh-ha-meesh-ra-EE
מֵאֵ֗לֶּהmēʾēllemay-A-leh
יָֽצְאוּ֙yāṣĕʾûya-tseh-OO
הַצָּ֣רְעָתִ֔יhaṣṣārĕʿātîha-TSA-reh-ah-TEE
וְהָאֶשְׁתָּ֖אֻֽלִֽי׃wĕhāʾeštāʾulîveh-ha-esh-TA-oo-lee

Cross Reference

யோசுவா 15:33
பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவேல், சோரியா, அஷ்னா,

நியாயாதிபதிகள் 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

நியாயாதிபதிகள் 13:25
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

2 சாமுவேல் 23:38
இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப்,

யோசுவா 19:41
அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

1 நாளாகமம் 11:40
இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப்,

நியாயாதிபதிகள் 16:31
பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.


Tags கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள் எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே இவர்களிடத்தில் சோராத்தியரும் எஸ்தவோலியரும் பிறந்தார்கள்
1 Chronicles 2:53 in Tamil Concordance 1 Chronicles 2:53 in Tamil Interlinear 1 Chronicles 2:53 in Tamil Image