1 நாளாகமம் 16:12
அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
Tamil Indian Revised Version
அவருடைய ஊழியனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
Tamil Easy Reading Version
கர்த்தர் செய்திருக்கிற அற்புதங்களை நினைத்துப் பாருங்கள், அவரது தீர்மானங்களை நினைத்துப் பாருங்கள், அவர் செய்த வல்லமைவாய்ந்த செயல்களையும் கூட.
Thiru Viviliam
⁽அவர் செய்த வியத்தகு செயல்களை␢ நினைவு கூருங்கள்;␢ அவர்தம் அருஞ்செயல்களையும்␢ அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்பு␢ களையும் நினைவில் கொள்ளுங்கள்.⁾
King James Version (KJV)
Remember his marvelous works that he hath done, his wonders, and the judgments of his mouth;
American Standard Version (ASV)
Remember his marvellous works that he hath done, His wonders, and the judgments of his mouth,
Bible in Basic English (BBE)
Keep in mind the great works which he has done; his wonders, and the decisions of his mouth;
Darby English Bible (DBY)
Remember his wondrous works which he hath done; His miracles, and the judgments of his mouth:
Webster’s Bible (WBT)
Remember his wonderful works that he hath done, his wonders, and the judgments of his mouth;
World English Bible (WEB)
Remember his marvelous works that he has done, His wonders, and the judgments of his mouth,
Young’s Literal Translation (YLT)
Remember His wonders that He did, His signs, and the judgments of His mouth,
1 நாளாகமம் 1 Chronicles 16:12
அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
Remember his marvelous works that he hath done, his wonders, and the judgments of his mouth;
| זִכְר֗וּ | zikrû | zeek-ROO | |
| נִפְלְאֹתָיו֙ | niplĕʾōtāyw | neef-leh-oh-tav | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֔ה | ʿāśâ | ah-SA | |
| מֹֽפְתָ֖יו | mōpĕtāyw | moh-feh-TAV | |
| וּמִשְׁפְּטֵי | ûmišpĕṭê | oo-meesh-peh-TAY | |
| פִֽיהוּ׃ | pîhû | FEE-hoo |
Cross Reference
சங்கீதம் 103:2
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
சங்கீதம் 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:2
தன் வேசித்தனத்தினால் பூமியைக்கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:7
பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.
ரோமர் 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
சங்கீதம் 119:137
கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
சங்கீதம் 119:75
கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
சங்கீதம் 119:20
உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.
சங்கீதம் 119:13
உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
சங்கீதம் 111:4
அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.
சங்கீதம் 77:11
கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
சங்கீதம் 19:9
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
1 நாளாகமம் 16:8
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
Tags அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே
1 Chronicles 16:12 in Tamil Concordance 1 Chronicles 16:12 in Tamil Interlinear 1 Chronicles 16:12 in Tamil Image